44

517 66 18
                                    

K💞M

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

K💞M

சரி...பேசிட்டல்ல..
படுத்து தூங்கு...என்றான் கதிர்.

தூங்கிட்டே இருந்தா ...
வளைகாப்பு பண்ண மாதிரி தான்.....

கதிர் 😲
----------------
----------------
----------------

ஸ்ஸ்ஸ்....என்று
உதட்டின் ஓரத்தில் நாக்கை கடித்து கொண்டாள்...முல்லை💞

என்...ன..
சொன்ன!? ....

வெட்கம் தாளாமல்..
முகத்தை மறைத்த படி...
ஒண்ணும் இல்லங்க ...
தெரியாம ஏதோ சொல்லிட்டே..ங்க...

.......
........
........

எப்படி அதை எதிர் கொள்வது என அறியாமல்... அங்கிருந்து நகர்ந்தால் போதும் என்பது போல்....

நான் தண்ணி
எடுத்துட்டு வந்துடறேன் .
என்று அங்கிருந்து அகன்றான்..

கிச்சனுக்கு நடந்தபடியே.. மனதில் அவளும்.....பல தடவை
பல விதமா சொல்லிட்டா கதிர்.
நீ இன்னும் இதே மாதிரி இருந்தா.... தப்பு..டா..ரொம்ப தப்பு
அவளும் பாவம் தானே.....

புரியுது ஆனா...
அவள ஒரு friend -ah....
நினைச்சி மனசுல இருக்கிறதெல்லாம் பேச முடியுது...

ஏன்? குமரேசன் மாமா கிட்ட கூட சொல்ல முடியாத விஷயத்தை கூட இவ கிட்ட பேச முடியுது ...

ஆ.........னா..!!

அவளை வேற மாதிரி பார்த்தா...
ஏன்?நினைச்சாலே .. கை கால் எல்லாம் ... சில்லுனு ஆகிடுது ...
மனசு படக்கு படக்கு னு அடிச்சிக்குது.......நான் என்ன? செய்வேன்.....அவ கிட்ட எப்டி? இத சொல்றது....

முல்ல 💞உனக்கு அறிவே இல்லடி ...
ஏன்..டி?இப்டி  பேசுன.

என்ன? நெனைச்சி இருப்பாரு... தப்பா நெனைக்க மாட்டாரா?? உன்னை.....

K💞M (One Shots)#KM Stories Where stories live. Discover now