💝 K💞M 💝
அ..........
ய்......
யோ....
அ.........ம்......மா.....என்ற கூச்சலில்..தூக்கம் கலைந்து கண்களை கசக்கியவள்....
யா.....ரு....
யாருக்கு...என்னாச்சு? என்றாள்...க்ராதகி.....
எழுந்துரு.....ஆ.....மா...
நீ....!!!
நீங்...க ""கீழ"" என்...ன?
பண்றிங்க..எழுந்துரு டி...
ஏன்?? இப்டி கத்துறீங்க...
அடிப்பாவி... இப்டி Bulldozer மாதிரி வந்து மேல விழுந்தா...!!! எப்டி? மனுஷன் கத்தாம இருப்பான்...
மிக நெருக்கத்தில் அவனை பார்த்தவள்...
எவ்ளோ தைரியம் இருந்தா என் பக்கத்துல வந்து படுத்து இருப்பீக..
ஆமா.. எனக்கு ஆசை பாரு...
மேடம் பக்கத்துல படுக்க....அய்....யோ.....
அம்.......மா.....அப்புறம் கட்டில்ல என்ன? வேலை உங்களுக்கு....
நல்லா கண்ண தொறந்து பாரு.. நீ தான் கீழ வந்து இருக்கே...
முதல்ல எழுந்துரு... என் இடுப்பு சுளுக்கி..கிச்சி...
சுற்றிலும் விழியை சுழல விட்டவள்...வேகமாக எழுந்து.....
அது நான் தெரியாம...அய்யோ.....
அம்மா....என்று அரற்றினான்...நான் என்ன?அவ்ளோ கனம்..மா...
என் Weight -a உங்களால தாங்க முடியலயா..??? ஏங்க இப்டி கத்தி தொலைக்குறீங்க...என்னது கத்துறேனா...???
100 கிலோ புளி மூட்டய 3 வது மாடியில இருந்து என் மேல போட்ட மாதிரி இருந்துச்சு....என் வலி எனக்கு தானே தெரியும்....
எதுக்கு இப்டி வந்து விழுந்து தொலைச்சே.....