K💞M
OS💞
நேத்....து
என்னென்னவோ பேசுனீக...யோசிச்சு பாத்தேன்...
தப்பு என்மேல தான்...-------------------------
--------------------------நான்...அவ்ளோ பேசிட்டு உங்கள என்னோட வர சொன்னா.. நீங்க எப்டி வருவீக..??
நான் சொல்றத எல்லாம் கேக்க நீங்க என்ன பொம்மையா...!!???
-------------------------
--------------------------ஏ...ங்க...
நான் பேசுனது எதுவும் மனசுல வச்சுக்காதீக...
என்னோட மனசு...ல இப்போ...
கடையில என்ன டெலிவரி பண்றது..ன்ற விஷயம் தான் இருக்கு...அத தவிர வேற எதுவும் இல்ல...அவள் முகம் லேசாக வாட....
வாசலை நோக்கி நடந்தவனை...
ஏங்க..
-------------------------
--------------------------எதுவும் சொல்லாம போறீகளே..
முடிஞ்சுது...ல்ல...
இல்ல..வேற ஏதாச்சும் இருக்கா...??இல்ல...அ....து வந்து....
-------------------------
--------------------------நேத்து.....
நீங்க சொன்னது எல்லாம் சரி தான்..ஆனா...
ஒண்ணே ஒண்ணு மட்டும் தப்பு...--------------------
--------------------
--------------------அது.. உங்கள எனக்கு பிடிக்காது தெரியும்னு சொன்னீகள..
அது மட்டும் தப்பு..அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல..
என்றதும்...அர்த்தம் பாதி புரிய...
சட்டென திரும்பியவன்...
அப்டினா...!!????அ...ப்.....டி தான்..!!!
புரியல...!?
உங்களுக்கு இப்போ கடை டெலிவரி நியாபகம் தானே இருக்கு....
அப்டி தானே சொன்னீக..