❤️❤️❤️ K💞M ❤️❤️❤️
அறைக்குள் நுழைந்தபடியே....
அவளிடம் என்னாச்சு!!??...என்றான்.அ...து ஒண்ணும் இல்லங்க....
காலையில இருந்து......
ஒரே இடத்துல உக்காந்து....
பாக்கெட் போட்டதுல கொஞ்சம்
கால் வலிக்குதுங்க...என்றாள்..
கால் இரண்டையும் அழுத்தியபடி..தைலம் போட்டியா!!??
Ahaan....போட்டுட்டேன்...
ஆனாலும் light-a வலிக்குதுங்க....நான் வேணும் னா....
ஒத்தடம் தரவா??..இல்லங்க அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் ...
தூங்கி எந்திரிச்சா சரியாகிடும்னு நெனைக்கிறேன்....என்றாள்
முகத்தில் வலி ரேகையுடன்....உனக்கு இது தேவையா!!???? ...
சொல்லு.....
ஒரே நாள்ல இவ்வளவு வேலை செய்ய சொல்லி உங்கள யாரு சொன்னது...அது ஒண்ணும் பிரச்சினை இல்லங்க..
அதான் இவ்ளோ வலிக்குதே ...
இது பிரச்சினை இல்லையா???..சரியாகிடுங்க விடுங்க.. என்று அவளின் பின் கழுத்தை பிடித்து கொண்டு தலையை இரு புறமும் ஆட்டினாள்...
கழுத்து வேற வலிக்குதா!!???
ம்ம்ம்...ஆ.......மா..
உன்ன என்ன செய்யிறது....
என்றான் கடுப்புடன்....திட்டாதீ...க
நான் இன்னைக்கு ரொம்ப சந்தோசமா இருக்கேன்...இதெல்லாம் ஒரு வலியாவே எனக்கு தெரியலங்க...
அவளை சிறு வினாடி அமைதியாக பார்த்தவன்...
ஆமா..
காலையில எதுக்கு Phone பண்ண...
ஏதோ சொல்ல வந்த ..
நான் வேலையில இருந்தேன் .. அதான் Cut பண்ணிட்டேன் ...
ஏதாச்சும் முக்கியமான விஷயமா??...அ....து .... அது ....
Sorry கேட்கலாம்னு பண்ணேன்..Sorry -a எதுக்கு???
இல்ல....
நேத்து அப்பா வீட்டுக்கு கூப்புடும் போது நீங்க போக வேண்டாம் னு சொன்னிங்கள...அதுல கொஞ்சம் கோவமா இருந்தேன்....
அப்புறம் அக்கா தான்
எல்லாத்தையும் சொன்னாங்க ..... விஷயம் தெரிஞ்சதும்...
ரொம்ப சந்தோசமா இருந்துச்சு ...
உங்க கிட்ட வேற...காலையில
தேவ இல்லாம சண்ட போட்டுட்டேனா!!... அதான் Sorry கேக்க Phone பண்ணி இருந்தேன்...