🎉Happy Birthday CHITHU💞maaa..💐
OS💞
எனக்கு வாங்கிட்டு வரலைனா..!! அப்புறம் இது யாருக்கு...?? என்றாள் கையில் Sweet Box மற்றும் பூவை வைத்து கொண்டு..
அது....
அது வந்து...
(என்று நெற்றியில் தைலம் பூசாமல் விரல்களால் வெறுமனே தேய்த்து கொண்டான்..)எனக்கு தானே..!! என்றாள் குறும்பாக..
அ....து...
என மீண்டும் அவன் தடுமாற..முல்லை💞அவன் முகத்தை ஆர்வமாக பார்க்க...
ஆமா...உனக்கு தான்..
(என்றான் ஒரு வழியாக...)(இருவரும் ஒரு சேர வெட்க புன்னகை வீச..)🎶🎼🎵
ப்பா.. இத சொல்ல எவ்வளவு வெட்கம்..Sir க்கு
ஹேய்..!! சும்மா இரு.. கிண்டல் பண்ணாத..(என்றான் வெட்கத்தில் தலை சாய்த்து..)
ஆமா என்ன?திடீர்னு... இதெல்லாம் வாங்கிட்டு வந்து இருக்கீக..
ஸ்ஸ்... இவ தெரிஞ்சிகிட்டே எல்லாத்தையும் கே..ப்பா
என்னங்க...??
இல்ல.. அது இன்னைக்கு உனக்கு பொறந்த நாள்ல அதான் வாங்கிட்டு வந்தேன்...
(முறைப்பாக) பொறந்த நா...ளா..??
ம்ம்ம்.
எனக்கா...!!??
ம்ம்ம்.
இன்னைக்கு..!!??
ஹ்ம்ம்..
என் birthday என்னைக்குனு உங்களுக்கு தெரியாதா...!!??
இல்..ல அது எனக்கு தெரியும்...
ஆனா...!!!
இ...து
ந....ம...க்...கு..கதி.....ரு....
கடைக்கு கிளம்பலையா..???
வந்து டீ எடுத்துக்கோ..டா என்று ஹாலில் இருந்து குரல் வர..