11

612 71 11
                                    

K💞M

❤️❤️❤️

கதவை தாளிட்ட...முல்லை 💞
அவன் அருகே வந்து அமர்ந்தாள்....

அனிச்சையாக.....
அவள் அருகே வந்ததும்...
லேசாக விலகி அமர்ந்தான்.

ஏங்க.. விலகி போறீக....
தொட்டா ஒட்டிக்கிற SKIN நோய் எதுவும் எனக்கு இல்ல...

ம்ம்ம்
என்று தலை அசைத்து..
ஏதோ சமாளித்தான்....

நேத்து என்ன தேடி...
எங்க வீட்டுக்கு வந்தீகளா??....

ம்ம்ம்... ஆமா...

நான் அங்க இல்லனா...
இங்க வந்து இருக்க...
வேண்டியது தானே...

அ......து...

நீ💞..உள்ள இருந்துட்டு வெளிய வரலனு நெனச்சேன்....

Ohhhh....
நெனப்பீக..நெனப்பீக....

தப்பு தான்....

-------------------
-------------------

ஏதோ.. நினைத்தவள்..
லேசாக சிரித்தாள்...

ஹேய்!!! என்ன சிரிக்கிற.

ஒண்ணும் இல்லங்க...
என்று விரக்தியாக சொன்னாள்..

ஹேய்!! என்ன?..னு கேக்குறேன்ல... சொல்லு..

அது.. நமக்கு கல்யாணம் ஆகி
ஒரு வருஷம் ஆக போகுது... இன்னமும்.. உங்கள புரிஞ்சிக்க முடியலயேனு...அதான்..

ஏன்??? என்ன.??

போன வாரம் முழுக்க..
ஏன்?? எதுக்கு??னு தெரியாம.... பேசாம இருந்தீக..

நேத்து Night தட்டி எழுப்பி வாழ்த்து சொன்னீக...

காலையில...
பேச முடியலையேனு அவ்ளோ... வருத்தப்பட்டீக...

அப்புறம் டிபன் சாப்ட வந்தப்போ... கண் அடிச்சிக....

ஆனா  அதெல்லாம் நானா.. பண்ணனு நினைக்கிற மாதிரி
இப்போ..தள்ளி உக்காறீக...
என்னவோ போங்க..

ஹேய்!! அப்டி..எல்லாம்..
என்று பேச வாய் எடுத்தவன்...
தன் தவறு உரைக்கவே...

ப்ச்...
நான் ரொம்ப தப்...பா
இருக்கேன்ல...

ச்ச ச்ச.. அப்படியெல்லாம் ஒண்ணும் சொல்ல வரலங்க...

K💞M (One Shots)#KM Stories Nơi câu chuyện tồn tại. Hãy khám phá bây giờ