💚💙 K💞M 💙💚
Part (1-2)
என்ன..??டா... இது..
அது ஏதோ... சொல்லுவாங்களே... உப்பு விக்க போனா...
மழை பெய்யுது...!!
மாவு விக்க போனா... காத்தடிக்குதுனு...!!ஒரு வேள நாமதான் தப்பான நேரத்துல தப்பு தப்பா விக்க போறோமோ..!!?
ஹம்ம்ம்ம்ம்...ஒருத்தன இப்டி தவிக்க விட்டுட்டு... தூங்குறத பாரு..
லேசாக புன்னகை சிந்தியவன்
அழகி💞டி நீ என்றான்.எழுந்து வருவாளா...???
வரலைனா...???என்ன பண்றது..
சரி லேசா குரல் கொடுத்து பாப்போம்...
முல்..ல💞
எந்தி.....ரி முல்....ல 💞 எந்திரி
நான்தான் கதிர் வந்துருக்கேன்...(அஞ்சலி பாப்பா வ கூப்பிடற மாதிரி இருக்கே...ஹ்ம்ம்...பரவாயில்ல. கூப்பிடுவோம்)
உள்ளே மல்லி பூவும்
அல்வா....வும் உனக்காக காத்...து..கொசுக்கடியில் லேசாக நெளிந்தவளை கண்டு....
அச்சச்சோ..!என்று லேசாக தடுமாறினான்.....
காதோரத்தில் கொசுக்களின் ரீங்காரத்தில் விழிப்பு வந்தவள்..
அருகே அமர்ந்திருந்தவனை கண்டதும் வேகமாக எழுந்தமர்ந்தாள்..
எப்போ..?வந்தீங்க....
ஆ....ஹான்....
அ...து...
இப்..ப தா....ன்..
கொஞ்...சநே....ரம் ஆச்......சு...கொட்டாவி விட்டவள் Ohhhh...இங்கேயே தூங்கிட்டேனா...?? சரி வாங்க என்று எழுந்தவாறே...
நீங்க சாப்பிட்டீங்களா..??
ஆஹான்.. குமரேசன் மாமா கூடவே சாப்பிட்டேன்...
ம்ம்ம் சரி...
ஆமா இங்கே எதுக்கு தூங்கிட்டு இருக்கே....
உஷ்...என்று உதட்டில் விரலை வைத்தவள்....
லட்சுமி அம்மாவின் நெற்றியில் கை வைத்து பார்த்து விட்டு...
விலகிய போர்வையை சரியாக போர்த்தி விட்டு நல்லா தூங்குறாங்க...சரி வாங்க என்று முன்னே நடந்தாள்...