K💞M
OS💞
அப்டி பாக்காதீக....ப்ச்..
சும்மா இருங்க..என்று
விழிகளில் பேசினாள்...இப்டி இருந்தா...எப்டி??பாக்காம இருக்குறதாம்...
இவ்ளோ நேரம் ரூம்ல தானே இருந்தோம்.... அப்போ எல்லாம் இப்டி பாக்கல...வெளியே வந்ததும்... லுக் வேற லெவல்..ல இருக்கு...
தெரியலயே...!!
இது உங்களுக்கு...
ரொம்ப ஈஸியான பதில்..ல..ஹேய்...!!!
ரொம்ப ஓட்டா..த...
உன்ன ரூம்ல நான் சரியா பாக்கல...பாத்துட்டாலும்...
இப்போ என்ன..ங்குற...???
என்றான் சத்தமாக...என்னடா கதிரு...???
ஒண்ணும் இல்ல ண்ணே...!!
கடைக்கு கிளம்புறதா இருந்தா.. கிளம்புடா...
இல்ல..ண்ணா நான் உங்களோடவே வர்றேன்...
ம்ம்ம்... சரி...
ஹா.. ஹா...
என்ன? Mind வாய்ஸ்..னு சத்தமா பேசி மாட்டிக்கிட்டீங்களா..!!?உனக்கு சிரிப்பு வேற வருதா...!!?
என்றபடி.....அவளை மேலிருந்து கீழ் வரை பார்வையில் படம் பிடித்தவன்...ப்பா...!!
எப்டி.. டி..இவ்ளோ அழகா இருக்க..??உங்க கண்ணு இன்னைக்கு சரி இல்ல.. அதான் அப்டி தெரியிறேன்...
ச்ச ச்ச.. ஆனாலும் உனக்கு ரொம்ப தன்னடக்கம் தான்...
உண்மையா எவ்ளோ அழகா இருக்க தெரியுமா..!!???
தெரிஞ்சி என்ன செய்ய.. Night எழுப்பாம தூங்க விட்டுட்டீகளே..!!!
சரி விடு...இன்னைக்கு நைட் இருக்குல Wait பண்ணு... மாமா பூ....வோட வர்றேன்...