தேடி தேடி பூத்துப் போன கண்களும் எண்ணி எண்ணி
தேய்ந்து போன சிந்தையும்.
உனக்காக செய்தி அனுப்பி அனுப்பி மரத்துப் போன விரல்களும் என்ன செய்வது. இன்னும் எத்தனை காலம் இப்படியோ...!
YOU ARE READING
மன்னிப்பு, வருத்தம், சோகம், துரோகம்
PoetryHighest Rank #2 on 20/07/2018., Highest Rank #3 on 27/07/2018.,Highest Rank #8 on 12/2/2017., Rank #10 on 12/05/2018. அழகான நினைவு அழியாத சோகம். தனிமையில் என்னை வாட்டியது காதல் தனிமையிலும் என்னை தாலாட்டியது நட்பு. காதல் தந்த வலிகள்.
உனக்காக
தேடி தேடி பூத்துப் போன கண்களும் எண்ணி எண்ணி
தேய்ந்து போன சிந்தையும்.
உனக்காக செய்தி அனுப்பி அனுப்பி மரத்துப் போன விரல்களும் என்ன செய்வது. இன்னும் எத்தனை காலம் இப்படியோ...!