காதல்..!
தன்னை நேசிக்கும் ஒருவனை. அவள் ஏளன புன்னகையில் பார்க்கும் போது தூக்கில் போடுகிறாள். சம்மதம் என்று கண்ணசைவில் சிறு புன்னகை கொடுக்கும் போது. பிரிந்த உயிரை கொடுக்கிறாள்.
இது காதலில் மட்டுமே முடியும். தோற்பது காதல் என்றாலும்.
போவது உயிர் என்பதால் சின்ன வருத்தம்.
ஒருதலை காதலில்...!
YOU ARE READING
மன்னிப்பு, வருத்தம், சோகம், துரோகம்
PoetryHighest Rank #2 on 20/07/2018., Highest Rank #3 on 27/07/2018.,Highest Rank #8 on 12/2/2017., Rank #10 on 12/05/2018. அழகான நினைவு அழியாத சோகம். தனிமையில் என்னை வாட்டியது காதல் தனிமையிலும் என்னை தாலாட்டியது நட்பு. காதல் தந்த வலிகள்.