வாழ்த்துப் பாட வந்த வண்ணத்துப் பூச்சிகூட வெட்கித் தலைகுனிந்து வெளியேறியது. என் தமிழன்னைக்கு நிகழ்ந்த தலைகுனிவை எண்ணி தமிழ்த் தாய் வாழ்த்து பாடத் தெரியாத இவர்களா உயர்த்தப் போகிறார்கள்
தரணியில்.என் தமிழன்னையின் புகழை...!
YOU ARE READING
மன்னிப்பு, வருத்தம், சோகம், துரோகம்
PoetryHighest Rank #2 on 20/07/2018., Highest Rank #3 on 27/07/2018.,Highest Rank #8 on 12/2/2017., Rank #10 on 12/05/2018. அழகான நினைவு அழியாத சோகம். தனிமையில் என்னை வாட்டியது காதல் தனிமையிலும் என்னை தாலாட்டியது நட்பு. காதல் தந்த வலிகள்.
வெட்கித் தலைகுனிந்து