உறக்கத்தில் இருப்பவர்கள் உழைக்கும் வரை முட்டாள்கள்.
உலகத்தை ஏய்ப்பவர்கள் உறங்கும் வரை முட்டாள்கள்.
இவை இரண்டும் அற்றவர்கள் இறக்கும் வரை முட்டாள்கள் தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே.
உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்...!
YOU ARE READING
மன்னிப்பு, வருத்தம், சோகம், துரோகம்
PoetryHighest Rank #2 on 20/07/2018., Highest Rank #3 on 27/07/2018.,Highest Rank #8 on 12/2/2017., Rank #10 on 12/05/2018. அழகான நினைவு அழியாத சோகம். தனிமையில் என்னை வாட்டியது காதல் தனிமையிலும் என்னை தாலாட்டியது நட்பு. காதல் தந்த வலிகள்.