நீ என்னைப் பார்ப்பதாக எனக்கு தோன்றவே என்னை என்னாலேயே
நம்ப முடியவில்லை.
வானத்தில் இறக்கையின்றி பறந்தேன்!
பிறகு உன் தோழி வந்தாள்.
உன்னை எதற்கோ கேலி செய்தாள்.
உனக்கு மாறுகண்ணாம்.
அப்படியென்றால் என்னை நீ பார்க்கவே இல்லையா.
இப்போது மயங்கி மல்லாக்க விழுந்தேன்.
YOU ARE READING
மன்னிப்பு, வருத்தம், சோகம், துரோகம்
PoetryHighest Rank #2 on 20/07/2018., Highest Rank #3 on 27/07/2018.,Highest Rank #8 on 12/2/2017., Rank #10 on 12/05/2018. அழகான நினைவு அழியாத சோகம். தனிமையில் என்னை வாட்டியது காதல் தனிமையிலும் என்னை தாலாட்டியது நட்பு. காதல் தந்த வலிகள்.