பெண்ணே...!
நீ எழுதிய பிழை உள்ள கடிதங்கள் கூட பிழை இல்லா உன்னைப்போல் அழகாகத்தான் உள்ளது. தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்...!
YOU ARE READING
மன்னிப்பு, வருத்தம், சோகம், துரோகம்
PoetryHighest Rank #2 on 20/07/2018., Highest Rank #3 on 27/07/2018.,Highest Rank #8 on 12/2/2017., Rank #10 on 12/05/2018. அழகான நினைவு அழியாத சோகம். தனிமையில் என்னை வாட்டியது காதல் தனிமையிலும் என்னை தாலாட்டியது நட்பு. காதல் தந்த வலிகள்.
பிழை
பெண்ணே...!
நீ எழுதிய பிழை உள்ள கடிதங்கள் கூட பிழை இல்லா உன்னைப்போல் அழகாகத்தான் உள்ளது. தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே. உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்...!