அடடா அடடா அடை மழைடா.

34 1 0
                                    


மழைவர போகுதே

தென்னை மயிலென ஆடுதே

பண்ணை ஆடுகள் ஓடுதே

கன்னம் குளிரிட போகுதே

கோலப் புள்ளிகள் தூரத்தில் மழை துளி தூவுதே

செம்மண் சிரிக்கிதே

புழுதியில்போர் வெடிக்கிதே

சோழனின் படையினைபோல் மழை அம்பினை வீசுதே..

மழை நீரை வரவேற்க மர இலை தலை ஆட்டுதே

மாரிக்கு கூழ் ஊத்தியும்

புத்துக்கு பால் ஊத்தியும்

பெய்யா மழை துளிகள்

புதைத்த கன்று முளைத்ததும்

மணல் திருட்டை தடுத்ததும்

பெய்த தேன்- செய்த சிலை காப்பாற்றாது செய்யும் செயலே உம்மை காப்பாற்றும்.

மன்னிப்பு, வருத்தம்,  சோகம், துரோகம்Where stories live. Discover now