என் மனதைப் பிளந்துவிட

25 6 5
                                    


வீசிய தென்றல் காற்றில் உனைத்தேடி நானலைய.

பேசிய வார்த்தை நூறும் மூச்சாகி எனக்குதவ.

ஏசிய ஒற்றைச்சொல்லும் என் மனதைப் பிளந்துவிட.

காசிக்கு மட்டும் போகமாட்டேன் கடைசிவரை போராடுவேன்.

மன்னிப்பு, வருத்தம்,  சோகம், துரோகம்Donde viven las historias. Descúbrelo ahora