எதுவுமில்லா நான்:
அன்பில்லா அனாதை நான் அடைக்கலம் இல்லா அலைகடல் நான் சுவாச காற்று தந்த தாய் எங்கே தலைவலி என்று அழுந்தால் கூட மருந்தாக தாய் இல்லா தனி மரம் நான் தவறுகளை தட்டிகேட்க்க தந்தை இல்லா காட்டறக நான் பல கனவுகளை சுமந்து கொண்டு இருக்கும்.
சுமைதாங்கியாக நான் உறவுகளே இல்லா உருகுலைந்த உடலாய் நான்
தினம் தினம் வருந்தினேன். தீயில் இறங்கினேன் கடவுளே அன்னை என்று அழைத்திட ஓர் அன்பில்லையே தட்டிகொடுக்க தந்தை இல்லையே
அனைத்து பொருள் இருந்தும் ஆருயீர் இல்லா அனாதை நான்.
YOU ARE READING
மன்னிப்பு, வருத்தம், சோகம், துரோகம்
PoetryHighest Rank #2 on 20/07/2018., Highest Rank #3 on 27/07/2018.,Highest Rank #8 on 12/2/2017., Rank #10 on 12/05/2018. அழகான நினைவு அழியாத சோகம். தனிமையில் என்னை வாட்டியது காதல் தனிமையிலும் என்னை தாலாட்டியது நட்பு. காதல் தந்த வலிகள்.