இன்று ஒரு நிச்சயதார்த்த வீட்டிற்கு போனோம். ரொம்பவும் சந்தோஷமாக அரட்டையடித்து மனசெல்லாம் நிறைவாக. ஆனால் ஒரு சின்ன நெருடல், அழகான மாப்பிள்ளை, பொறியாளர், நிறைவான சம்பளத்தில் நல்ல வேலை, மாப்பிள்ளையும் பெண்ணும் சரியான ஜோடிப் பொருத்தம்.
ஆனால் ஒரு சின்ன நெருடல், ஏன் என்று கேட்கிறீர்களா?
பெண் வீட்டார் மாப்பிள்ளையை மட்டும் கவனிப்பது, அவரை மட்டும் சாப்பிடச் சொல்வது. அவருக்கு மட்டும் குளிர்பானம் கொடுப்பது, என்ன கலாச்சாரம் இத்தனைக்கும் பெரியவர்கள் நிச்சயிக்கும் விழா, எப்படி இப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள்.
அந்த வீட்டில் சொல்லி வைத்தது போல எல்லோரும் ஒரே மாதிரியாக பெண் உட்பட மாப்பிள்ளையின் பெற்றோர் உறவினர் இல்லாமல் மாப்பிள்ளை எப்படி வந்தார்.
YOU ARE READING
மன்னிப்பு, வருத்தம், சோகம், துரோகம்
PoetryHighest Rank #2 on 20/07/2018., Highest Rank #3 on 27/07/2018.,Highest Rank #8 on 12/2/2017., Rank #10 on 12/05/2018. அழகான நினைவு அழியாத சோகம். தனிமையில் என்னை வாட்டியது காதல் தனிமையிலும் என்னை தாலாட்டியது நட்பு. காதல் தந்த வலிகள்.