நீயும் நானும்

15 1 0
                                    

உம்மீது கொண்ட காதல்
உலகம் விழுங்கி என்னை மறக்க
கண்ணை கசக்கி காதல் சுரக்க
வண்ணம் தீட்டி வர்ணனை ரசிக்க
வாழ்கிறேன் சாகிறேன்
தினம் உன்னோடு வாழ எண்ணி.

மன்னிப்பு, வருத்தம்,  சோகம், துரோகம்Where stories live. Discover now