என்னை இழந்ததால் வலி

60 8 8
                                    


என் காதலின் வலிமை, உனக்கு புரியவில்லை, என்றோ என் காதலை நினைத்து பார்ப்பாய். 

அப்போது புரியும் என்னை இழந்ததால் வலி....!

உன்னை காணும் போது வேண்டுமென்றே இதயத்தை கல் ஆக்கி விடுகிறேன், உள்ளே இதயம் நொறுங்கும் சத்தம் யாருக்கு புரியும்.  

மன்னிப்பு, வருத்தம்,  சோகம், துரோகம்Tempat cerita menjadi hidup. Temukan sekarang