நான் அனுப்பிய காதல் கவிதைகளை எல்லாம் நீ படிக்காமல்
பாராமுகமாக விட்டபோது கூட நான் வருத்தப்படவில்லை.ஆனால், அந்தி சாயும் ஒரு மாலை நேரம் அந்தக் கவிதை காகிதங்களை
படகாய் மாற்றி, மழை நீரில் நீ விட்ட அந்த நொடி...!
KAMU SEDANG MEMBACA
மன்னிப்பு, வருத்தம், சோகம், துரோகம்
PuisiHighest Rank #2 on 20/07/2018., Highest Rank #3 on 27/07/2018.,Highest Rank #8 on 12/2/2017., Rank #10 on 12/05/2018. அழகான நினைவு அழியாத சோகம். தனிமையில் என்னை வாட்டியது காதல் தனிமையிலும் என்னை தாலாட்டியது நட்பு. காதல் தந்த வலிகள்.
காதல் கவிதைகளை எல்லாம்