மன்னிப்பு

157 11 7
                                    


உயிரில் கலந்த முதல் துளியோ !

உணர்வில் பூத்த முதல் பூவோ !

பருவத்தில் தெரிந்த முதல் உறவோ !

எல்லாம் நீயென்றே நினைத்தேன் இதுவரை !

இல்லாத உறவை இருப்பதாய் நினைத்தது என் தவறோ !

என் உணர்வை உன்னிடம் எதிர்பார்த்தும் என் தவறோ !

காதல் எதிர்பார்த்தேன் தரவில்லை நீயும் !

இன்றென் தவறுக்கு மன்னிப்பை கேட்கிறேன் தருவாயோ நீயும் !  

மன்னிப்பு, வருத்தம்,  சோகம், துரோகம்حيث تعيش القصص. اكتشف الآن