உன் கொலுசு சத்தம் கேட்டு பிறந்த என் கவிதைகள், உன் மெட்டிச் சத்தம் கேட்டு இறந்தன. தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே, உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்...!
KAMU SEDANG MEMBACA
மன்னிப்பு, வருத்தம், சோகம், துரோகம்
PuisiHighest Rank #2 on 20/07/2018., Highest Rank #3 on 27/07/2018.,Highest Rank #8 on 12/2/2017., Rank #10 on 12/05/2018. அழகான நினைவு அழியாத சோகம். தனிமையில் என்னை வாட்டியது காதல் தனிமையிலும் என்னை தாலாட்டியது நட்பு. காதல் தந்த வலிகள்.
மெட்டிச் சத்தம்
உன் கொலுசு சத்தம் கேட்டு பிறந்த என் கவிதைகள், உன் மெட்டிச் சத்தம் கேட்டு இறந்தன. தனிமையை உணர்ந்ததில்லை கண்ணே, உன் நினைவுகள் எப்போதும் எனை தலைகோதியும் தழுவிக்கொண்டும் இருப்பதால்...!