நடுத்தர குடும்ப இளைஞர்கள்

71 4 3
                                    

இன்னும் கொஞ்ச நாள், படித்து விட்டு வேலைக்கு போகலாம்,

இன்னும் கொஞ்ச நாள், பட்ட கடனை அடைத்து விடலாம்,

இன்னும் கொஞ்ச நாள், சொந்த வீடு வாங்கி விடலாம்,

இன்னும் கொஞ்ச நாள், கார் வாங்கி விடலாம்,

இன்னும் கொஞ்ச நாள், இன்னும் கொஞ்ச நாள், சொல்லி சொல்லியே நாட்கள் நகர, நினைத்த எதுவும் வாழ்நாளில் நடக்கவில்லையே,
ஏங்கி தவிக்கின்றனர் ஏமாற்றம் கண்ட நடுத்தர குடும்ப இளைஞர்கள்.

எங்கி தவிக்கும் மனது என்றோ ஒரு நாள் கனவுகள் நனவாகும் என்று.....

மன்னிப்பு, வருத்தம்,  சோகம், துரோகம்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin