ஆனந்தமும், வருத்தமும்

16 3 2
                                    


எனக்குள் அளவில்லா ஆனந்தம் கொண்டுள்ளேன் அன்பைப் பற்றி அறியாதவரென யாரும் இல்லை என்பதால்.

எனக்குள் சிறு வருத்தம் கொண்டுள்ளேன் அன்பைப் பற்றி அறிந்தவரெல்லாம் அதை வெளிபடுத்தி வாழவில்லையே என்பதால்.

மன்னிப்பு, வருத்தம்,  சோகம், துரோகம்Where stories live. Discover now