காவிரியாக நீ காய்ந்த நிலமாக நான்......!

58 10 2
                                    


காவிரிப்பெண்ணே..காதல் கொடு என்றால் கண்ணீர் கொடுத்து விட்டாயே.கவிதைக் கொடு என்றால் அம்பைத் தொடுத்து விட்டாயேமழையாய் அன்பை பொழி என்றேன் . யார் நீ எங்கோ ஒழி என்கிறாயே., காதல் சொல்ல வந்தவனுக்கு காயம் நூறு தந்துவிட்டாய்., அந்தக் காயம் தரும் வலி தாங்கி கவிதைக் கண்ணீர் சிந்திவிட்டேன்.

மன்னிப்பு, வருத்தம்,  சோகம், துரோகம்Tempat cerita menjadi hidup. Temukan sekarang