மழை நினைவுகள்..

231 11 2
                                    

அந்த மழை நாள் உன் நினைவடுக்கில் புதைந்திருக்கும் என நானறிவேன்..

விரலிடுக்குகளில் கதகதப்பு மூட்டிய அந்த நொடிகள்.. தொடுதலின் உச்சமது..

பிறிதொரு நாளில் தேவைப்படுமென.. மிச்ச தீண்டல்களை பத்திரப்படுத்தியபடி.. விலகினோம்..

அந்த பிறிதொரு நாள் வாய்க்காமல் போனது யாருடைய சாபமோ..

உதிரிப்பூக்கள்Where stories live. Discover now