தனிமையின் நிழல்
ஒரு கொடி போல
என் மீது படர்கிறது..வெளிச்சத்தை நோக்கி
நகரும் முன்னரே அது
என் கால்களை கட்டிப்போடுகிறது..கட்டுகளை அவிழ்க்கத்துடிக்கும்
கைகள் பலமிழக்கிறது..நிலைமை முழுதாய்
உணரப்படும் முன் தனிமை
கழுத்தை நெரிக்கத் தொடங்குகிறது..
தனிமையின் நிழல்
ஒரு கொடி போல
என் மீது படர்கிறது..வெளிச்சத்தை நோக்கி
நகரும் முன்னரே அது
என் கால்களை கட்டிப்போடுகிறது..கட்டுகளை அவிழ்க்கத்துடிக்கும்
கைகள் பலமிழக்கிறது..நிலைமை முழுதாய்
உணரப்படும் முன் தனிமை
கழுத்தை நெரிக்கத் தொடங்குகிறது..