அத்தியாயம் -20

674 37 8
                                    

மகியும் இளாவும் கமலினியை முறைத்துக்கொண்டே நீலேஷிடம் வினவ , அவனோ

ஏதும் பேசாமல் இருந்தான்.

கமலினி : " பாஸ் , நான் தான் சொல்றேன்ல வேணும்னா நிரூபிக்கட்டுமா " என்று அவனை அணைத்து முத்தம் குடுத்தாள். அவன் சிரித்துக்கொண்டே இவள் என்னுடைய தங்கை .. சும்மா விளையாட்டிற்கு இப்படி சொல்லிக்கொண்டு திரிகிறாள்.

" டேய் எதுக்குடா இப்பவே சஸ்பென்ஸ் ஓபன் பண்ணுன ?, முகில் இன்னும் கொஞ்சம் தவிக்கவிடலாம்னு பார்த்த , நீ இப்படி பண்ணிட்டியே ." என்று முகிலை தேட அவளை காணாமல் நீலேஷிடம் கேட்டாள்.

அப்போதுதான் அனைவரும் முகிலை காணாமல் உள்ளே தேடிக்கொண்டு இருந்தனர் .

நீலேஷ் மற்றும் அனைவரும் முகிலை தேட வாட்ச்மன் மேடம் என்று கத்துவதை கேட்டு அங்கே விரைந்தனர்.அங்கே ஒரு லாரி விவேகம வந்து கொண்டு இருந்ததது. முகில் அங்கே அம்ம்மாஆஆஆ என கத்திகொண்டே மயக்கம் போட்டு விழுந்தாள். நீலேசோ அவளை தாங்கிக்கொண்டு உள்ளே சென்று அவளுக்கு மயக்கம் தெளிவித்து அவளை பார்க்க ,'அந்த குழந்தை ' என்று அழுக ஆரம்பித்துவிட்டாள். நீலேஷ் அவளை சமாதானப்படுத்தி , குழந்தையை காப்பாத்தியாச்சு என்று சொல்ல நிம்மதி அடைந்தாள்.

நீ எப்படி இங்க வந்த ? என்று நீலேஷ் கேட்க ,

அதுவா , உள்ள கமலினி வந்து எதோ ட்ராமா போட்டுட்டு இருந்தால , ரொம்ப மொக்கையா இருந்துச்சு . அதான் ஐஸ் கிரீம் சாப்பிடலாம்னு வந்தேன்

"அடிப்பாவி நான் போட்டது ட்ராமாவா , மொக்கையா வேற இருந்துச்சா உனக்கு :என்று கேக்க

"ஆமா .. நான் கொஞ்சம் தெளிவானதுமே , நீலேஷ் ஓட பேஸ் புக் ப்ரொபைல் செக் பண்ணிட்டேன். நீ நெறைய போட்டோஸ் ல இருந்த . சிஸ்டர் பிரதர் னு மார்க் பண்ணியிருந்த .. சோ இப்போ நீ சொன்னது பொய்யின்னு எனக்கு தெரியும் அதான் அந்த ட்ராமாலா முடியறதுக்குள்ள ஐஸ்கிரீம் சாப்பிடலாம்னு வந்தேன்.

அப்போ ஒரு குழந்தை வண்டில அடிப்படைப்பாத்துச்சு. அப்படியே மயக்கம் போட்டுட்டேன். "

"சூப்பர் டா செல்லக்குட்டி .. என்மேல எவ்ளோ லவ்ஸ் ...எல்லாமே செக் பண்ணிட்டா போல .."

"ஆமா .. சரி வா லேட்டா ஆகுது உள்ள போலாம் " என்று அவனை நோக்கி கைகாட்ட , அவன் அவளை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான். 

அங்கே கமலினி மட்டும் தனித்து இருக்க , மகி அவள் அருகில் வந்து அவளை தூக்கிக்கொண்டு உள்ளே சென்றான். கொஞ்சம் மறைவான இடத்தில் அவளை நோக்கி , "எவ்ளோ பொய் .. சொல்லுற.. " என்று அவளை நெருங்கி வர , அவளோ " நான் நாத்தனார் முறையாக்கும் .. அப்புடித்தான் உங்க தங்கச்சிய டார்ச்சர் பண்ணுவேன்.."

" அதையெல்லாம் அவ சமாளிச்சுப்பா .. இப்போ நீ என்னோட டார்ச்சர் அனுபவிக்க ரெடி ஆகிக்கோ " என்று அவளது கன்னத்தில் முத்தமிட்டு அவளை பார்க்க , அவளோ விழிவிரித்து அவனை முறைக்க , " பாத்து , கண்ணு ரெண்டும் வெளில வந்துடப்போகுது .. அப்புறம் நான் குருடிய கல்யாணம் பண்ணிகிட்டு ரொம்ப கஷ்டப்படணும் "

"போடா தடியா" என்று அவனை தள்ளிவிட்டு ஓடிவிட்டாள்..

உள்ளே ... அனைவரும் ஒன்று சேர , கமலினி மோதிரத்தை எடுத்துக்கொடுக்க நீலேஷ் முகில் இருவரும் மோதிரம் மாற்றிக்கொள்கின்றனர்..

( ஹப்பாடா .. எப்படியோ நிச்சயம் நல்லபடியா முடிஞ்சுடுச்சு ...)

கமலினி பற்றி ............

கமலினி யாதவ் .., ராஜேஷ் யாதவின் தத்து பிள்ளை .. நீலேஷ் யாதவின் தங்கை.

ரொம்ப அல்ட்ரா மாடர்ன் பொண்ணு.. பட் ரொம்ப ரொம்ப நல்ல பொண்ணு .. மகி பற்றி அவளுக்கு தெரியும்.. மகிக்கு கமலினி பற்றி தெரியும் ராஜேஷ் ஓடிஏ பொண்ணுனு தெரியாது ..

இப்போதைக்கு இது போதும்னு நினைக்குறேன்..

ஓகே பிரண்ட்ஸ் ... நெக்ஸ்ட் நாம இவங்க மேரேஜ்ல மீட் பண்ணலாம். .. 

துளி துளியாய் - பகுதி 1Where stories live. Discover now