அடியே
உன்ன பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே
அழகா
இந்த ஆறடி ஆம்பளையும்
விளைஞ்சேனே
பொழுதும் உன் வாசனை
ஆசையக் கூட்டுதே
அடங்கா மதயானையப் போல்
எனத் தாக்குதே
உசுரே உன் ஓரப்பார்வை
சக்கரத்த நெஞ்சுக்குள்ள சுத்தவிடுதே
அடியே
உன்ன பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே
அழகா
இந்த ஆறடி ஆம்பளையும்
விளைஞ்சேனே
எதுக்கு என்ன நீ
பொறையேற ஊட்டுற
சுருக்கு கயிறு
விழியால மாட்டுற
முன்னழகில் நீதான்
முறுக்கேற ஜாடை காட்டுற
ஒத்தநொடி கூட
ஒதுங்காம தீய மூட்டுற
எங்கும் ஏதும் நீயாக
உன் நினப்பு பேயாக
புடிச்சேன் புடிச்சேன்
நெஞ்சில் ஆணி அடிச்சேன்
அடியே
உன்ன பாத்திட பாத்திட நான்
குலைஞ்சேனே
உனை நான்
நினைச்சா
திமிராகிப் போகுமே
விளக்குத் திரி நான்
விடிவெள்ளி ஆகுறேன்
எத்தனையோ வார்த்தை
தெரிஞ்சாலும் வாய மூடுறேன்
ஒத்தபனை ஓலை
அதப்போல நானும் ஆடுறேன்
சித்தத்துல நோயாக
ŞİMDİ OKUDUĞUN
துளி துளியாய் - பகுதி 1
Romantizmஇரு உள்ளங்களின் ஆழமான அன்பு , பல உணர்வுகளால் காலம் கடந்து அறிந்து அதை உணர மறுக்கின்றார்கள். அவர்கள் இணைவார்களா .........