பெங்களூர்:
இன்னையிலருந்து உங்களுக்கு 3 மாசம் ட்ரைனிங் ஸ்டார்ட் ஆகும். யாரெல்லாம் நல்லா பண்றிங்களோ அவங்க ப்ராஜக்ட்ல டைரக்டா இன்வால்வ் ஆவிங்க. சோ முடிஞ்ச வரைக்கும் உங்க பெஸ்ட் குடுங்க என பேசிக்கொண்டிருந்தார் ட்ரைனர்.அங்கிருப்பவர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் என்பதை ஊகிக்க முடிந்தது. அனைவரும் பரஸ்பர அறிமுகம் செய்து கொண்டனர்.
ஹை.. மை நேம் பிருந்தா.. உங்க பேர் என்ன..?
ஹலோ.. என்னோட பேர் மதி..
ஹலோ மதி.. நீங்க எந்த ஊர்..?
நா சேலம்.. நீங்க..?நா வேலூர்ங்க.. பக்கத்துல தான் லேடிஸ் ஹாஸ்டல்ல தங்கி இருக்கேன். நீங்க எங்க ஸ்டே பண்ணி இருக்கிங்க..?
நா தெரிஞ்சவங்க ரூம்ல ஸ்டே பண்ணி இருக்கேன் பிருந்தா..
ஓகே மதி.. வாங்க வேலைய பாக்கலாம்..
சரிங்க..
*****இப்போ நம்ம எங்க போறோம் மேகு..?
கரூர்க்கு டா..அங்க என்ன ப்ளான்..?
நம்ம திருப்பூர் போனா,அங்க ஆயிரக்கணக்கான கம்பெனி இருக்கும். நம்மலாள அவ்வளவு சீக்கிரமா கண்டு பிடிக்க முடியாது. அதான் கரூர்க்கு போறோம்.
கரூர்ல எப்படி மேகு கண்டு பிடிக்க முடியும்..?. அங்க தான் நமக்கு உதவி பண்ண யாரும் இல்லையே..
ஒருத்தர் இருக்காரு..!
யாரு மச்சி அது..?பானு தான்..
பானுவா..?
அவ தான் எதும் சொல்ல மாட்டான்னு சொன்ன..?சரி வா போய் பேசிக்கலாம்..
ம்ம்.. என்னமோ மேகு..நீ தான் பயங்கரமா யோசிக்குறியே..பாக்கலாம் என்ன நடக்குதுன்னு..ஒருவழியாக கரூர் வந்து சேர்ந்தனர் இருவரும்.
நிரஞ்சா..பானுவோட வீடு தெரியும் தானே உனக்கு..?
ம்ம்.. தெரியும் டா..
சரி வா.. அங்க போலாம்..வீட்டு அருகில் உள்ள கடையில் டீ சாப்பிட்டு கொண்டிருந்தனர் இருவரும்.
STAI LEGGENDO
அவள் கனவு
Storie d'amoreநண்பர்களுக்கு வணக்கம் 🙏 இந்த காதல் கதை என்னுடைய முதல் முயற்சி, முடிந்த வரை முகம் சுளிக்க வைக்காமல் எழுதி இருக்கிறேன். ஏதேனும் பிழைகள் இருப்பின் பொறுத்துக் கொண்டு முழு தொகுப்பினையும் படித்து நிறை குறைகளை கூறுமாறு கேட்டுக்கொண்டு கதைக்கு செல்கிறேன்.