Hi guys..this is my first story.. please forgive me if i did any mistakes......
Thanks for reading...ரியாஸ்ரீ, வயது 28 ... டெல்லியில் இதய அறுவை சிகிச்சை மருத்துவராக பணி புரிந்து வருகிறாள். மனதளவில் அழகும் .. தியாக உள்ளமும்.. பிறருக்கு உதவும் உள்ளம் கொண்டவள்..தன் ஒரு வயது இரட்டை குழந்தைகள்..சரண் மற்றும் நிவினுடனும்,பாட்டி வள்ளியுடனும் வசித்து வருகிறாள்.
நிரன்ஜ், வயது29, சி.ஈ.ஓ ஆஃப் எஸ்.வி.என்.ஆர்.பி இன்டர்நேஸ்னல் கம்பெனி. சென்னையில் வசித்து வருகிறான்.அழகு,அறிவு, அன்பு மற்றும் விடா முயற்ச்சியின் மறு உருவம் அவன்....
இவர்களின் குணநலன் இப்படி இருக்க இவங்க எப்டி பிரிஞ்சாங்க????? அவர்களுக்குள் நடந்தது என்ன?? இனி வரும் வாழ்வில் இவர்கள் மீண்டும் இணைவார்களா???? விதியின்விளையாட்டை இவர்களோடு இணைந்து இனி வரும் பகுதிகளில் காண்போம்.....
Hi frnds intha story complete aagiduchu..... itha padikum pothu.. nirai kuraiga irunthal antha epi layo ilana storyendlaya sonnngana na nxt story write pannum pothu crt pannikuven... and intha story epdi irukunu therinchukuven.... so yetha irunthalum sollunga....

YOU ARE READING
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)
General Fiction"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want...