பகுதி-31

6.2K 178 26
                                    


ரிப்ளை பன்னலயே என்னாச்சோ என்று நவீனும்..... எக்ஸாம் முடிஞ்சிருக்குமில டெக்ஸ்ட் பன்னிருப்பானோ என இருவரும் மற்றவரை பற்றி அவ்வபொழுது நினைத்து தங்கள் விடுமுறையை கழித்தனர்.....

பொங்கல் முடிந்து ஐந்தாம் நாள்....
நவீன் பேஸ்புக் ஓபன் செய்தபோது....ரியாவிடமிருந்து மெசேஜ் வந்திருந்தது.....

ரியா:
ஹாய்..... ஹேப்பி பொங்கல்
நவீன்: நீங்க ஆன்லைன் வரவே இல்ல... ஏன????

ரியா:
என் மொபைல்ல நெட் யூஸ் பன்ன முடியாது பேசிக் மாடல்..... லேப்லருந்துதான் டெக்ஸ்ட் பன்னுவேன் எப்பயும் ஹாஸ்டல்ல வொய்பை ல கணக்ட் பன்னி ... அதான்.....

நவீன்:
ஓ அப்படியா...... வீட்ல எப்படி இருக்காங்க.... பொங்கல் நல்லா போச்சா....

ரியா:
ஹிம் நல்லா போனது.... அன்ட் எல்லாரும் நல்லார்காங்க....
உனக்கு எப்டி ???? எக்ஸாம் எப்டி
பன்ன???
நவீன்:
(பார்டா.... வா போவா இப்போ)
ஹிம் அரியர் வைக்காம இருந்தா சரி....
நீங்க சாரி நீலாம் நல்லா படிக்கற பொன்னா இருப்ப..
நாலாம் பாஸ் பன்றதே கஷ்டம்...

ரியா:( நா, வா போனு கூப்டுறத... எப்டி சொல்றான் என தனக்குள்ளயே சிரித்துகொண்டு)

அதலாம் ஸ்கூலோட போயிடுச்சி.... இப்ப நானும் அதே கேஸ்தாம்பா...

நவீன்:
ஹிம்....
சாப்டாச்சா....

ரியா:
போகனும்... நீ???
நவீன்:
இனிதான்.....

ரியா கௌதம் அக்கவுன்டில் இருந்து ரியாவின் நண்பன் எனகூறி நவீனுடன் பேசி அவனை பற்றியும்... அவன் அவளை பற்றி நினைப்பதையும் தெரிந்து கொண்டாள்....
நவீன் கூறியது,
ரியா ரொம்ப நல்ல பொண்ணு....

நைஸ் கேர்ள்.....
அவ பேஸ்புக்ல உங்ககிட்ட அவ்ளோ பேசிற்காளா???? என்ன பொன்னு அவ... தெரியாத உங்ககிட்ட பேசிடிருக்கா ??? எனவும் இன்னும் பல கேள்விகளையும் கௌதம் அக்கவுன்டில் இருந்து அவள் கேட்ட போது...

அதற்கு அவன் கோபத்தில் கௌதம்(ரியா)மை , நீங்க அவ குளோஸ் பிரண்டுனு சொன்னா.... பட் நீங்க அவள தப்பா பேசரிங்க... இப்டி ச்சீப்பா பிஹேவ் பன்றிங்க...
இந்த கொஞ்ச நாள்ல நான் அவளபத்தி தெரிஞ்சுகிட்டது கூட நீங்க.... நீங்க சின்னவயசுலருந்து அவ கூட இருந்தும் தெரிஞ்சுகிலாயா??? என்ன பிரண்ட் நீங்கலாம்???? என அவளுக்கு ஷப்போர்ட் செய்து பேசினான்....
இது போதுமே......
தெரியாதவன் என்றாலும் தன்னை பற்றி நல்லவிதமாக மற்றவரிடம் கூறும் அவனை அவள் மனம் நண்பனாக ஏற்றது..... இவ்வளவு நடந்தும்
அவனிடம் அவள் நண்பனை(ரியா) பற்றி கூறாத பிரண்ட்ஸிற்கு இடையில் போட்டு கொடுக்காத அவன் எண்ணங்கள் அவழுக்கு பிடித்தது.....

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora