பகுதி-23

6.9K 190 15
                                    

அடுத்த நாள் காலை நிரன்ஜ்  ரியாவின் போனின் அலார ஒலி கேட்டு  எழுந்து  குளித்து விட்டு வெளியில் வந்தான்.
அலாரம் பல முறை ஒலித்தும்
மணி 7.30 ஆனபின்னும் ரியா எழாததால் அவள் அருகில் சென்று அவள் உறங்கும் அழகை ரசித்துக்கொண்டிருந்தான்.

டேய் மடையா இது ரசிக்கும் நேரமல்ல..... அவளுக்கும் உனக்கும் டைம் ஆகுது என்று அவன் மண்டையில் மணி ஒலிக்க தலையில் அடித்துக்கொண்டு பின் எவ்வாறு அவளை எழுப்புவது என யோசித்துக்கொண்டிருந்தான்.

அவகிட்ட பேசுனா... வழக்கம்போல இராமயணத்த ஸ்டார்ட் பண்ணுவா.... அவ மொபைல்லா இவ்ளோ டைம் அலாரம் அடிச்சும் எழவே இல்ல...ஹிம் என்ன பன்ன...
எப்படியும் நம்பகிட்ட அவள பேச வைக்க அவகிட்ட பேசனும்....அப்போ இதல்லாம் சகஜம்....
நன்றே செய் அதயும் இன்றே செய்...
நிரன்ஜ் இப்பயே ஆரபிச்சுடலாம் என..
அவள் காதருகில் சென்று..
.டார்லிங்..... செல்லம்..... குட்டி என கூறி  அவளை உலுக்கினான்....
இவ்வார்த்தைகள் அவள் செவி வழியே ஊடுருவி மூளைக்கு எட்டியவுடன் திடுக்கிட்டு எழுந்தாள்.
...
அரை தூக்கதிலேயே புன்னகையுடன் எழுந்த அவள்....
நவீன் நான் எத்தன டைம் சொல்லறது என்ன அப்டி கூப்டாதனு..... எதுக்கு அப்டி கூப்டுற.... அப்டிலாம் என்ன நீ சொல்ல கூடாது... என கட கடவென பேசிமுடித்தவள்..... அப்டிதான் கூப்டுவென் செல்லம் இப்போ எனக்கு எல்லா உரிமையும் இருக்கு என அவன் கூறும்போதுதான் முழு தூக்கம் தெளிந்து நினைவிற்கு வந்தாள்.... 

ஓ மை காட் என்ன பன்னருக்க ரியா என மனதில் நினைத்தவள் படபடவென பாத்ரூமினுள் சென்றாள்.
ஐந்து வருடங்களுக்கு
முன் ,
ஒரு நாள் இரவு  ரியா தன் சொந்த ஊரிலிருந்து... சென்னைக்கு சென்று கொண்டிருந்தாள்.....சிறிது நேர பயனத்திற்கு பின் அவள் மொபைலிற்கு ஒரு அன்நௌன் நம்பரிலிருந்து  மெசேஜ் வந்தது. ...

அன்நௌன்  நம்பர்:
                ஹாய் செல்லம்
                ஹவ் ஆர் யூ டார்லிங்.....
இதை கண்டதும் திடுகிட்ட ரியாவிற்கு..... கடவுளே யாரோ தெரியல...பட் இது என் நவீனா இருந்தா நல்லாருக்கும்... ஆம் ஆறு மாதமாய் பேசாமல் இருந்தனர்..... அதனால் அவழுக்கு அன்நௌன் நம்பரிலிருந்து அழைப்பு மெஷேஜ் வந்தாலே நவீனின் நியாபகம்தான்.....அதனால் உடனே ரிப்ளை செய்துவிடுவாள்.... கடைசியில் ஏமாற்றமே மிஞ்சும்....
இப்பொழுதும் இதை கண்டவுடன் அவள் அவனையே எண்ணிணாள்.

ரியா:
May i knw who s diz??
Unknown:
   I am ur krishnaa.
Riya:
Ennoda krishnava... hello vilayadathinga yarunu sollunga.

Unknown:
     Oi ena d enna athukulla marnthutaya nethana en name ah krishnaa nu save panniruka.

( கடவுளே யூஆர் கிரேட்..... என்னோட நவீன் என மனதில் நினைத்தவள்..அவளுள் ஆயிரம் பட்டம்பூச்சுகள் பறப்பது போல் இருந்தது. வெளியில் தனியே பஸ்ஸில் இருக்கிறோம் என்பதயும் மறந்து சிரித்துக்கொண்டிருந்தாள்.)
Naveen:
Oi enna d inum en mela kobama irukaya.
R u der?

Riya:
   Hello 1st enna d nu kupdratha niruthu... and aama na un melaa gaanda iruken....nxt ethuku ena darling chellamnellam kupdra naveen.... apdilam kupdakudathupa... k va nalla payanula....( ithu aval vaai vali vantha varthai matumae... aval manam ipdiyea ena kupdu da ena ennikondirunthathu)

Naveen:
Hey na apdithan una kupdven chellam....
Darling... :)
Ena pantra?

Riya:
Dei eruma.... korangu sonna puriyatha... apdi kupdatha...
Na chennaiku poitruken veetlarunthu.. result vanthuruchu.... house surgen intha year . Nee ena pantra?
Naveen:
Al d best chellam ....
Na oru marriageku vanthuruken... ellarum vanthutanga..... safe ah po.... morning reach aanathum sollu... ok va darling... txt u later...
Riya :
Ok da gud nd.... morning neethan ena elupi vidanum and ena apdi kupdatha pls....(:
Naveen:ok darling... epathan nerama elunthu palaguviyo....
Riya:
  (: (:

Next day morning 5 o clock,
Naveen:
  Oi elunthitaya d...
Riya:
  Hmm na munayea elunthuten ... Naveen:
Ok ok reply panalana call pannalanu nenachen.... paravala elunthuta.... sari roomku poi rest edu....
Riya:
Hmm :)

இந்நிகழ்வு இருவருக்குமே நினைவில் வந்தது....

ரியா... நா உன்ன அப்படி கூப்பிட்டப்ப நீ இப்படிதான் சிரிச்சயா...எங்கிட்ட கோபபடுற மாதரி திட்டுன. தேங் காட்.... தேங்ஸ் ரியா... நாம லவ்பன்னும் போது மீட் பன்ன வரலனு சொன்னதுக்கு..இல்லன மேரேஜ்க்கு அப்பறம் இப்டி வொய்ப்ப கரக்ட் பன்ற சான்ஸ்... நா பேசும்போது எப்டி ரியாக்ட் பன்னுவ இதல்லாம் பார்கறது எனக்கு இல்லாமயே போயிருக்கும்...
ஐ லவ் யூ சோ மச் டீ.... நீ இப்படி இருக்கறது கூட ரொம்ப பிடிச்சிருக்கு.... ஆனா ரொம்ப நாள் கோபமா இருந்துடாத என மனதில் எண்ணினான்....
பின் இருவரும் கிளம்பி அவரவர் வேலைக்கு சென்றனர்.....
இவ்வாறு ஒரு மாதம் கடந்தது....
கௌதம் ,அணுவின் திருமணமும் வந்தது...திருமணம் ஒரு ரெசார்டில் நடக்க உள்ளது.
நெருங்கிய நண்பர்களும்..... உறவினரும் இரு நாட்களுக்கு முன்பே அங்கு சென்றனர்.......

-----------'------------------------------------------

இனி நடக்கும் கூத்தை அடுத்த பாகத்தில் காண்போம்.

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora