I am realy sry for the late update guys.....
அடுத்தநாள் காலை நவீன் எழுந்து உறங்கி கொண்டிருக்கும் ரியாவை பார்த்தான்.
அவள் கன்னத்தில் வடிந்து காய்ந்திருந்த கண்ணீரை கண்டவன்.... இந்த கண்ணீருக்கு நான்தான் காரணமா இருந்திருப்பேன் ரியா.... ஐ நோ தட்...இனி இந்த கண்ணீர் வர விடமாட்டேன் ஐ பிராமிஸ்... என்று எண்ணிக்கொண்டிருந்தான்.... இரவு சரியாக தூக்கம் வராமல் பல்வேறு எண்ணங்களில் மூழ்கி நேரம் கடந்து தூங்கியதால் காலை ரியா அசந்து துங்கிக்கொண்டிருந்தாள்.
கதவு தட்டும் சத்தம் நவீனின் எண்ண அலைகளையும்... ரியாவின் தூக்கத்தையும் முடிவிற்கு கொண்டு வந்தது..... திடுக்கிட்டு விழித்தவள் நிரன்ஜ் அருகில் நின்று அவளை பார்த்து கொண்டிருப்பதை கண்டாள்.. இருவர் கண்களும் அடுத்த கதவு தட்டும் சத்தம் கேட்கும் வரை உலகை மறந்தன..... பின் சுதாரித்தவர்கள்..... ரியா எழுந்து பாத்ரூம் உள்ளே சென்றாள்.... நிரன்ஜ் சென்று கதவை திறந்தான்...
வெளியில் பூர்வி நின்று கொண்டிருந்தாள்....
என்ன லவ் போர்ட்ஸ் இன்னும் தூங்கிட்டிருக்கிங்க... டைம் 8ஆகுது தெரியுமா???? எங்க நீங்க உலகத்தையே மறந்திருபிங்க..... என பேசிக்கொண்டிருந்த பூர்வி நிரன்ஜ் அவளை முறைத்து கொண்டிருப்பதை கண்டவுடன் ... ஒன்னுமில்லடா அண்ணா, டையார்டுல உலகத்த மறந்து தூங்கிருபிங்கனு சொல்லவந்தேன்..
என்றாள்.
பின் நிரன்ஜ் சரி பூர்வி நாங்க ரெடி ஆகிட்டு கீழ வரோம் என்றான்.... அவள் அவனை பார்த்து கொண்டிருப்பதை கண்டவுன்....
ஹிம் சரிணா... அண்ணி எங்க....அவ வாஸ் ரூம் உள்ள இருக்கா .....
சரி நா கீழ போறேன் சீக்கரம் வாங்க ...-பூர்வி
ஹிம் ஓகெ டா-நிரன்ஜ்.ரியாவும் நிரன்ஜ்ஜூம் அமைதியாக ஒருவரையொருவர் பாரமல் கிழம்பி கீழே சென்றனர்.
பின் காலை உணவு உண்ண சென்றனர்.
பின் ஒரு வாரம் கழித்து நிரன்ஜ் ஆபிஸ் செல்ல ஆரம்பித்தான்.....காலை அவன் கீழே இறங்கி வரும்போது அவன் நன்றாக நடக்க முடியாமல் வருவதை அவன் பாட்டி கவனித்தார்.
நிரன்ஜ் என்னப்பா ஏன் இப்படி நடந்து வர உன் காலுக்கு என்ன ஆச்சு என அவனிடம் வினவினார்.
VOUS LISEZ
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)
Fiction générale"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want...