அந்த வீடியோவை கண்ட ரியா அதிர்ச்சியில் ஆழந்தாள்......
ச்ச இப்டியும் பன்னுவாங்களா என நினைத்து அன்று முதல் அவள் நிம்மதியற்று கிடந்தாள்...
இவ்வாறு நிஷாவின் டார்ச்சரில் இரு வாரங்கள் கழிந்தன....
அந்த இரு வாரங்களும் நவீன் மீது தேவை இல்லாமல் கோபபடுவது.... அவனை விட்டு விலகிச் செல்வது.... அவன் கோபபடும்படி நடந்துகொள்வதென கழிந்தன. இவளின் நடவடிக்கை வீட்டில் இருப்பவர்கள் பாராமல் இல்லை.... அவர்களுக்குள்ளேயே சமாதானம் ஆகிவிடுவர் என்றிருந்தனர்.
அடுத்தநாள் அவர்களுக்கு தனிமை கொடுக்க வேண்டும் என எண்ணி பெரியவர்கள் புன்னிய ஸ்தலங்களுக்கு சுற்றுலாவிற்கு சென்றனர்.நவீனும் என்ன காரணம் என தெரியாமல் மன உலைச்சலுக்கு உள்ளானான்.
ஒரு வேளை நிஷாவை பற்றி நான் ரியாவிடம் கூறாதது அவளுக்கு தெரிந்திருக்குமோ என யோசித்தான்.அடுத்த செக்கபிற்கு நவீன் ரியாவையும் கம்பல் செய்து அழைத்துச்சென்றான்.... மற்றும் பாஸ்கரும் அவர்களுடன் சென்றான்.
அனைத்தும் முடிந்து நவீன் பாஸ்கர் ஆபிஸிற்கும் பெண்கள் இருவரும் வீட்பிற்கும் சென்றனர்... ரியாவிடம் தான் அனைத்தையும் கூறிவிட்டதை எண்ணி நிம்மதியடைந்தான் அன்றிரவே வரவிருக்கும் விபரீதம் தெரியாமல்....
போகும் வழியில் ,
ரியா நா உனக்கு கொடுத்த டைம் முடிந்சிருச்சு... வித்தின் ஒன் வீக்ல நீ நிரன்ஜ் விட்டு போகனும் என்ன பன்னுவனு எனக்கு தெரியாது... உண்மை உன் முன்னாடியே இருக்கு... நீ அவன விட்டு போறதுதான் எல்லார்த்துக்கும் நல்லது.... இல்லனா என்ன நடக்குமுனு உனக்கே தெரியும் விளைவுகள் கொடுரமானது நா எதுக்கும் அஞ்ச மாட்டேன்.. - நிஷா.
ரியா எதும் பேசாமல் அவளை முறைத்துவிட்டு கண்டுகொள்ளாமல் இறங்கி உள்ளே சென்றுவிட்டாள்.
உள்ளே சென்றவள் பெட்ரூமினுள் சென்று.... தாழிட்டுக்கொண்டு கடவுளே.. ஏன் இப்டி பன்றிங்க... நா யாருக்கும் எந்த தீங்கும் செஞ்சதில்ல ஆனா எனக்கு ஏன் என அழுது கொண்டிருந்தாள்.
YOU ARE READING
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)
General Fiction"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want...