பகுதி- 56

5.4K 174 26
                                    

அடுத்தநாள் ஹாஸ்பிட்டலில் டாக்டர்கள் அவன் உயிருக்கு எவ்வித ஆபத்தும் இல்லை... ஆனால் அவர் கண்விழித்த பிறகுதான் அவரின் உடல்நிலை பற்றி கூறமுடியும் என்றனர்.

ரியா எங்கு தேடியும் கிடைக்காததால் அனைவரும் கவலையில் ஆழ்ந்தனர்.
அப்போதுதான் வீட்டிற்கு சென்ற விக்கிக்கு அவள் எழுதி அனுப்பிய லட்டர் கிடைத்தது...

அதில்,

ஹாய் அம்மா, அப்பா, விக்கி...
பர்ஸ்ட் எல்லார்த்துக்கும் ரொம்ப ரொம்ப சாரி...
எனக்கு தெரியும் உங்களுக்கு இந்த லட்டர் கிடைக்கும்போது எல்லாரும் என்ன காணமுனு கவலைல இருப்பிங்க எனக்கு தெரியும்... தயவு செய்து என்ன மன்னிச்சுடுங்க... எனக்கு வேற வழி தெரியல... நா உங்க பொன்னுமா... எப்பயும் தப்பான முடிவ எடுக்கமாட்டனு உங்களுக்கே தெரியும்.... இதும் அப்படிதான்...
அன்ட் நீங்க இதுக்காக என்னைக்குமே நவீன பிளேம் பன்ன கூடாது... ஏன்னா லைப் அவங்க விருப்பப்பட்ட விஷயம்... நவீன்ட இதபத்தி நீங்க பேசி சண்ட போடறதோ எதுமே இருக்க கூடாது.. இது என்மேல சத்யம்...
அன்ட் நீங்க என்ன தேடகூட டிரை பன்னகூடாது... அப்டி நீங்க தேடறீங்கனு எனக்கு தெரிஞ்சா என்ன உயிரோட பார்க்கமுடியாது...
கவலபடாதிங்க நீங்க யாரும் என்ன தேடாத வர உங்க பொன்னு எந்த தப்பான முடிவயும் எடுங்கமாட்டா... ஐம் சாரி ..... நா உங்க எல்லார்தயும் விட்டு போறேன்மா.... எல்லாம் எப்ப சரியாகிடுச்சுனு என் மனசுக்கு தோனுனோ அப்ப உங்கள பார்க்க வரேன். ஃபாய்...
இதைபடித்தவுடன் விக்கியின் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.. எவ்வளவுதான் ஆண்மகனாக இருந்தாளும் தன்னுடன் பிறந்தவள் பிரிந்து சென்றதை எவ்வாறு அவனால் ஏற்றுகொள்ள இயலும்.
சுரேசை கட்டி அழ ஆரபித்தான்... அச்சமயம் நவீன் மீது அவனுக்கு கோபமாக வந்தது... ஆத்திரத்தில் ஹாஸ்பிட்டலுக்கு விரைந்தான்....
தன் தாய் தந்தையரிடம் அதை காட்டி தன் அக்காவின் நிலைக்கு நவீன்தான் காரணம் என ஆவேசபட்டான்.
அதற்கு ரியாவின் அன்னை
...
அமைதியா இருப்பா... எத பத்தியும் தெளிவா தெரியாம ஒருத்தர் மேல கோப படுறது தப்பு.. ரியா இதுநாள் வர எந்த பிரச்சன பத்தியும் நம்மகிட்ட சொன்னதில்ல... நவீன் எழுந்து வரட்டும் என்னனு பேசிட்டு ஒரு முடிவெடுப்போம்...- பாரதி.

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora