பகுதி-32

6.2K 179 32
                                    

இரண்டாவது ரிங் -ஏழுகடல்தாண்டி உணக்காக வந்தேனே ஃபிரம் வணக்கம் சென்னை- காரக்கே வெர்சன் இசைத்துக் கொண்டிருக்க..
அட்டன் செய்தாள்..
ஹலோ ரியா நா நவீன் பேசரேன்... .... ஹலோ.. என அவன் சொல்லிகொண்டிருக்க... ரியாவிற்கு பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல் கட் செய்து விட்டாள்.....
பின் மறுமுறை கால் வந்தது....
ஹலோ ரியா ஏன் கட் பன்ன..... ரியா தான.... என நவீன் கேட்க....
ஹலோ ..... நவீன்.. நான்தான் ....
அது அதுவந்து எனக்கு பேச பயமா இருக்கு நா கட் பன்றேன் ... டெக்ஸ்ட் பன்னு என மென்று முழுங்கி கால் கட் செய்தாள்.....

என்னடா இது உண்மையிலேயே ரியாதான....குட்டி பொன்னு பேசரமாதிர இருக்கு.... ஏன் பேசமாட்டக்கறா... என்ன பார்த்தா
அவ்வளவு பயமா இருக்கா.... இல்ல ஏன் வாய்ஸ் அவ்ளோ அகோரமா இருக்கா என நினைத்தவன் அவளுக்கு மெசேஜ் செய்தான்....

ஓய் ஏன் பேசமாட்டக்கற....-நவீன்.

எனக்கு கொஞ்சம் பயமா இருக்கு -ரியா

என்ன பயம்.... என்ன பார்த்து....- நவீன்.

இல்ல நவீன் என்ன இருந்தாலும் உன்ன எனக்கு தெரியாதுல-ரியா.

(அடிப்பாவி இன்னும் இவ இந்த வார்த்தய மறக்கல)
ஓ அப்டிங்களா மேடம்.... சரி சரி .... அந்த பயம் இருந்தா சரி குட்டி....-நவீன்.

என்ன ..... குட்டியா.....
ஹலோ என்ன பார்த்தா எப்டி தெரியுது.. அன்ட் உன்கிட்ட பயமெல்லாம் இல்ல.....-ரியா.

உன்ன நா பார்த்ததில்லயே... அன்ட் உன் வாய்ஸ் அப்படிதான் இருக்கு...
ஒரு பாட்டு பாடி காட்டேன்.... இதோ கால்பன்றேன் ,என்கிட்ட பயமில்லல அப்ப அட்டன் பன்னு.....என அவன் கால் செய்ய அவள் கட் செய்துவிட்டு .. ஹே பிளீஸ் நா நாளைக்கு பேசரேன்... என மெசேஜ் செய்தாள்....
இவ்வாறாக இரு வாரம் கழிந்தது....
ரியாவின் பர்த்டே மார்ச் 3...

அன்றிரவு பன்னிரண்டு மணிக்கு அவளது நண்பர்கள் பர்த்டேவை செலப்ரேட் செய்தனர்.... அப்போது நவீன் கால் செய்தான்...

ரியா அட்டன் செய்து... ஹலோ என்றாள்....
ஹலோ அம்மனி எப்படி இருகிங்கோ..... என்ன பன்னிகிட்டிருகிங்க.....லிங்கேஷ்(பிரண்ட்)

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now