EPILOGUE

7.2K 206 115
                                    

Hi friends.... i knw neenga riya and naveen ah miss pantringa.... same nanumthan...... enoda readers ketathukaga.... avangalukaga intha chapter ah present pantren... thank u all... thank u so much....

ஒரு வருடத்திற்கு பின்.....

சக்தி- வித்யா திருமணம் அடுத்து விக்கி-பிரியா திருமணம், சுரேஷ்-ரஞ்சனா திருமணம் என ஒரே  கொண்டாட்டம்தான்.

அனைத்து கொண்டாட்டமும் முடிந்து ஒரு நாள்,
நவீன்.... என கத்தினாள் ரியா.

மேடம்கு என்ன ஆச்சு... பாத்ரூம்லருந்து இப்படி கத்திகிட்டு வரா....  எதயாவது பார்த்து பயந்திருப்பாளோ.... என அவள் வரும் திசையை பார்த்து கொண்டிருந்தான்.

ஏன் இப்படி கத்தற ரியா....- நவீன்.

உன்னாலதான்டா... எரும மாடே....- ரியா.

ஹே நா என்னடி பன்னேன்... - நவீன்.

பன்றதெல்லாம் பன்னிட்டு ஒன்னும் தெரியாத மாதர இருக்க அன்னைக்கு மேரேஜ் என்னமோ சக்தி-வித்யாவுக்கு ஆனா ரிசலட் பாரு எனக்கு  ... - ரியா.

சத்யமா தெரிலடி.. நீ என்ன சொல்றனே???  - நவீன்.

இடியட் உன்னாலதான்டா எல்லாமே என பிரகனன்சி டெஸ்ட் செய்த கார்டை காட்டனாள்.

ஹே ரியா நெஜமாவா... ஹே.... நம்ம வீட்டுக்கு இன்னொரு மெம்பர் வர போறாங்க....
ரியா ஐம்  வெரி ஹேப்பி.... என அவளை பூ போல தூக்கி சுத்திக்கொண்டிருந்தான்.

நவீன் விடு .... விடுடா.... ஹே..இறக்கிவிடு... என அவள் கூறி கொண்டிருக்கும்போதே....  அப்பா.. அம்மா என வெளியில் தாத்தா பாட்டியோடு விளையாடிக்கொண்டிருந்த நிவினும் சரணும் உள்ளே வந்தனர்.

அவளை இறக்கிவட்டவன் மூன்று வருடம் எய்திய தன் இரு குழந்தைகளையும் தூக்கி மடியில் அமர்த்தி சரி என் குட்டி பசங்களுக்கு... குட்டி பாப்பா வேணுமா இல்ல தம்பி வேணுமா....
அவர்கள் இருவரும் பாப்பா.... பாப்பா என மழலை குரலில் கூற... ஓகே அப்போ அம்மாகிட்ட சொல்லுங்க... பாப்பானு.. என அவர்களிடம்  உரையாடிக்கொண்டிருந்தான்.

குழந்தைகள் வெளியே சென்று ஹய் பாப்பா பாப்பா வரும் என பெரியவர்களிடம் கூற  வெளியே வந்த நவீன் ரியா அவர்களிடம் கூற அனைவரும் ஆனந்த வெள்ளத்தில் ஆழ்ந்தனர்.

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin