பகுதி-49

5.5K 170 40
                                    

ரியாவிடம் அவன் அவ்வாறு நடந்துகொண்டதை எண்ணி மிகவும் வருந்தினான் நவீன்.

அன்று அவள் திரும்பி வந்த பிறகு நிஷாவை டிஸ்டார்ச் செய்து வீட்டினை அடைந்தனர்....

அடுத்து வந்த நாட்களில் அவளை மற்றவருடன் அனுப்பினால் அனைவரும் வருந்துவர்... ரியாவுடன் அனுப்பினால் எளிதில் அவள் கண்டறிவாள் என அவளுடனும் அனுப்பாமல் தானே டிரிட்மென்டிற்கு கூட்டிச்சென்றான்.

ஒரு நாள் இரவு நிஷா நிரன்ஜை அவள் வீட்டிற்கு டின்னருக்கு வருமாரு அழைத்தாள்....
அழகாக அழங்கரிக்கப்பட்ட அவ்விடத்தை கண்டு நிரன்ஜ் என்ன மேடம் யாரவது ஸ்பெசல் ஹெஸ்ட் வராங்ளா இப்டி டெக்கரேசன்ஸெல்லம் பலமா இருக்கு என்றான்..

நீதான்டா ஸ்பெசல் என அவள் கூறியதும் அவன்முகம் மாறியது...
அதற்குள் நிஷா நீ என் பெஸ்ட் பிரண்ட் டா ... நம்ம கம்பெனி ஒர்க் முடிஞ்சுருச்சில... அவ்ளோதான் இன்னும் ஒன் வீக்ல ஸ்டார்ட் பன்ன போறோம் அதுக்காக இந்த ஏற்பாடு அன்ட் ஐ மிஸ் அவர் பிண்டஸ் டைம் .... - நிஷா .

ஓகே மேம் ஓகே...... வாங்க ஸ்டார்ட் பன்னலாம் என ஆரம்பித்தனர்.

இருவரும் சாப்பட்டுவிட்டு பேசிக்கொண்டிருந்தனர்....

பின் நவீன் உனக்கு பிடிச்ச டெசர்ட் நானே என் கையால செஞ்சேன் என கொடுத்தாள் நிஷா.

ஹே வாவ் என பருகியவன் சூப்பர் டியர்... டேஸ்ட் கொஞ்சம் டிப்ரண்டா இருக்கு பட் சூப்பர் என அனைத்தையும் ஒரே கல்பில் பருகினான்.

பின் சரி நிஷா நீ டேப்ளட்ஸெல்லம் கரக்டா போட்டு ரெஸ்ட் எடு நா கிளம்புறேன் என்று அவளிடமிருந்து விடைபெற்று
வாயிலிற்கு சென்றான்.
அடுத்த நாள் காலை பெருத்த தலைவலியுடன் எழுந்த அவன் விழித்த போது ரியா அவனை முறைத்துக்கொண்டிருந்தாள்....

ரியா... எனக்கு ரொம்ப தல வலிக்குது.... ப்ப்பா.. - நவீன்.

வலிக்குன்டா வலிக்கும் வேற என்ன செய்யும்.... பின்ன குடிச்சுட்டு மூனு மணிக்கு வந்தா பின்ன எப்படி இருக்குமாம்....

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Where stories live. Discover now