பகுதி-25

7.1K 207 21
                                    

அனைவரும் டின்னருக்கு செல்ல தயாரானர்.

வெளியில் கார்டனில் நவீன் ரியாவை ஒரு மரத்தடியில் இருந்த ஸ்டோன் பென்ஜூனருகில் கூட்டி சென்றான்.

ஹலோ மிஸ்டர் எதுக்கு என்ன இப்போ  இங்க கூப்டு வந்துருகிங்க.....
என்ன வேணும் உங்களுக்கு....-ரியா.

ரியா அவன் யாரு? என நவீன் கேட்டான்.
எவன்?...
அதான் உன்கூட பாடுனான் ஆடுனானே அவன்தான்... அவன் பார்வையே சரி இல்ல....

ஹலோ ஹலோ .... ஒன் மினிட்.... ஃபார் யுவர் கைன்ட் இன்பர்மேஷன் ஹி ஸ் மை பெஸ்ட் பிரண்ட்...... ஸொ டோண்ட் ஓவர் ரியாக்ட்.....-ரியா.

அதான் நீங்க ஆடக்குள்ளயே தெரிஞ்சுச்சே உங்க  ஸ்கூல்மெட்ஸ் சொல்லிட்டிருந்தாங்களே...நான் உங்க 2 பேரயும் தப்பா  நெனச்சு இங்க உன்ன கூட்டிட்டு வரல... இங்க பார் ரியா...... நமக்கு மேரேஜ் ஆனது அவனுக்கு தெரியுமா??-நவீன்.

ஐ டோன்ட் நோ..... அவன் இன்னைக்கு மார்னிங்தான் பாரின்லருந்து வந்தான்.... .. பட் அதுகென்ன இப்போ???.....
அது வந்து ரியா அவன் உன்ன.... என நவீன் ஆரபிக்கும் போதே....

ஜஸ்ட் செட் ஆப்  நவீன் ..... என்ன நெனச்சுகிட்டிருக்க நீ என்ன சொல்ல வரன்னு புரியுது .... என்னயும் அவனயும் தப்பா நெனைக்கற அப்டிதான.... இங்க பாரு நவீன்.. என்ன எப்டி உன்னால சந்தேகபட முடிஞ்சது.... ச்ச.... நீ என்ன விட்டு போனத விட இப்ப இப்டி பேசறது ரொம்ப வலிக்குதுடா... நீயலாம் மனுஷனா???? என அழுது திட்டிவிட்டு.... அங்கிருந்து கிளம்ப சென்றவளின் கையினை நிரன்ஜ் பிடித்து இழுத்து.....நிறுத்தினான்.....
கைய விடு நவீன் என கூறியவளை
நிறுத்தி.... ஏன்டி எப்பயுமே என்ன முழுசா பேசவிடாம கொல்ற.....
நா என்னவிட உன்னயதான்டி நம்புறேன்..... உன் மேல சந்தேகன்ற பேச்சுக்கே இடமில்ல.... உன் பிரண்ட், ......
பிரண்டுக்கும் மேல உன்ன நெனச்சுகிட்டிருக்கானு நெனைக்குறேன் ... அவன்  உன்ன பார்க்கர விதத்துல எனக்கு தோனுச்சு அததான் உன்கிட்ட சொல்லவந்தேன்.... அவன்கிட்ட நமக்கு மேரேஜ் ஆனத சொல்லிட சொல்லதான் .. ஆனா நீ வழக்கம்போல... என கூறிவிட்டு அமைதியானான்.... பின்  அவள் அவனது கையை உதறாமல் பிடித்திருப்பதை உணர்ந்தான்.....
ரியாவோ அவன் கண்களில் காதலை பார்பதில் பிஷியாக இருந்தாள்....  அவர்கள காதல் அலையில் மூழ்கி,பின் இருவர் முகமும் இணைந்து இதழ்கள் இணையப்போகும் வேளையில்..... நவீனின் போன் அலறலால் முதலில் சுயநினைவிற்கு வந்த ரியா அவன் கைகளை விட்டு ஓடினாள்.
பின் நிரன்ஜ் அந்த காலர் ஐடியை பார்தான் ..... விக்கி....
என் மச்சான் எனக்கு இப்படி எதிரியாய்டானே... என மனதில் நினைத்தவன் போனை அட்டன் செய்தான்....

நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)Donde viven las historias. Descúbrelo ahora