காலேஜ் முடித்து நண்பனுக்கு உடல்நிலை சரி இல்லாததால் ஹாஸ்பிட்டல் சென்று டின்னர் முடித்து எட்டு மணிக்கு ரூமிற்கு வந்தவன், ஓ மை காட் மார்னிங்க்லருந்து நா மொபைல பார்க்கவே இல்ல ரியா கால் பன்னிருப்பாலோ... எங்க வச்சேன் என தேட ஆரம்பித்தான்...
கிடைக்கவே இல்லை ... பின் அவன் நண்பன் மொபைல் எடுத்து ரிங் விட்டான் சத்தம் கேட்கவே இல்லை.. அப்போதுதான் ரியா கால் செய்யும்போது அவன் சைலண்டில் போட்டது நியாபகம் வந்தது ... பின் நண்பர்கள் அனைவரும் தேடி ஒரு வழியாக தலையனையடியில் கண்டுபிடித்தனர்....
டேய் முன்ன இங்க தேடுனல்ல எந்த நியாபகத்துலடா இருந்த...- லிங்கேஷ்.விடு மச்சி அவன் அந்த பொன்னு நியாபகத்துல இருந்திருப்பான்...-ரகு
ஓய் யாரடா சொல்ற....-நவீன்...
அதான் அந்த டாக்டர் மேடம்.-ரகு..
அதெல்லாம் ஒன்னும் இல்ல- நவீன்..
மச்சி அதான் தெரிஞ்சுதே அவன் டாக்டர் மேடம்னு சொன்னதும் அசடு வழிஞ்சது.... போ போ..... உன் ஆழு வெய்ட் பன்னும் நீங்க கண்டினியூ பண்ணுங்க -லிங்கேஷ்...
பின் அவனிடம் ஒரு அசடு சிரிப்பு சிரித்துவிட்டு பால்கனிக்கு சென்றான்..
ஓ மை காட் மார்னிங்க்லருந்து இத்தன டைம் கால் பண்ணிற்கா.... இன்னைக்கு எனக்கு கச்சேரிதான் என கூறிவிட்டு அவளுக்கு கால் பண்ணினான்......
அட்டன் பண்ணவில்லை.....
மீண்டும் கால் செய்தான் .... அப்போதுதான் ரியா டின்னர் முடித்து உள்ளே வந்தாள்..... அட்டன் செய்தாள்..(ஹய்யோ அட்டன் பண்ணிட்டனே ஒரு வேகத்துல அவன் எப்டி பண்ணான் ச்சச)ஹலோ
ஹலோ-நவீன்.எதாவது பேசுடி இப்ப பேசப்போறயா இல்லயா-நவீன்....
ஹலோ ஹேய் இத்தன டைம் கால் பண்ணிற்க என்ன ஆச்சு.... நான் மொபைல் மறந்துட்டேன்..... ஈவ்னிங் பிரண்ட ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போனேன் அதான் பார்க்கல - நவீன்..
ஏன் என்ன ஆச்சு ???-ரியா....
(ஹப்பா ஒரு வழியா வாய ஓபன் பன்னிட்டா)பீவர்தான்.. இப்பதான் வந்தோம்....-நவீன்.
இப்ப எப்டி இருகாங்க...-ரியா
இப்பதான் டேப்லட் போட்டு ரெஸ்ட் எடுக்கறான்...-நவீன்.
ESTÁS LEYENDO
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது)
Ficción General"உன்னால எப்டி எனக்கு இப்டி துரோகம் பன்ன முடிஞ்சது... உங்கிட்டருந்து எனக்கு வேண்டியது டிவோர்ஸ்...தயவு செய்து அந்த பேப்பர்ஸ்ல ஸைன் போடு"..என்ன விட்று ப்ளீஸ்...ஐ கேட் யூ..ஐ கேட் யூ நிரன்ஜ்...பிளீஸ் லீவ் மி.. ஹவ் குட் யூ டு திஸ் ட்டு மி... i dont want...