32.

1K 49 114
                                    
வா என்றழைப்பதும்...
வரவேண்டுமென்று தவிப்பதும்...
வந்தெதிரில் நிற்க, கவிழ்வதும்...
என் கண்கள்மட்டுமல்ல
என் காதலும்தான்...

கதவு தட்டப்படும் சப்தம் கேட்டு, 'யாரா இருக்கும்? ஒருவேளை மேகனோ?!! சேச்சே! எங்கம்மா கண்ணிலிருந்து தப்பி வரமுடியுமா?!! செண்பகம் திரும்பி வந்துட்டாளா?' என்று நினைத்தவாறு கதவைத் திறந்தவள் மேகனைப் பார்த்து,

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

"எப்படி வந்தீங்க?.... எங்க அம்மா எப்படி ... செண்பகம் இல்லை... என்ன்ன?" என்று உளறிக் கொட்டினாள் மிருத்திகா.

"நீ கூப்பிட்டா வராம இருப்பேனாடி. .. உங்க அம்மாவெல்லாம் ஒரு ஆளா?"

மிருத்திகா, ' ஆஹா தேவையில்லாம வாயைக் கொடுத்துட்டேனோ? இந்த அம்மாவை நம்பி...' என்று நினைத்தவளை மேகன் முழுங்குவதைப் போல பார்க்க,

'ஐய்யோ! என்ன இவன் இப்படி பார்க்கிறான்?...' என்று நினைத்தவளுக்கு முதன்முறையாக உதறல் எடுத்தது.

மிருத்திகாவின் பயம் அவள் கண்களில் தெரிய, மேலும் குஷியான மேகன், அவளையே குறுகுறு வென்று பார்த்தவாறு அவளை நெருங்க

Oops! This image does not follow our content guidelines. To continue publishing, please remove it or upload a different image.

மிருத்திகாவின் பயம் அவள் கண்களில் தெரிய, மேலும் குஷியான மேகன், அவளையே குறுகுறு வென்று பார்த்தவாறு அவளை நெருங்க... மிருத்திகா பின்னோக்கி நடந்தவாறு. ..

சிம்டாங்காரன் (இனிதே நிறைவடைந்தது)Where stories live. Discover now