அஸ்ஸலாமு அலைக்கும்
இனிய நெஞ்சங்களே!இது நான் வாட்பேடில் பதிவிடும் இரண்டாவது இஸ்லாமியக் கதை.
நிழல் கொடுத்த மரம்
இந்தப் பெயரைத் தெரிவு செய்தமைக்கான காரணத்தைக் கதையின் முடிவில் தெரிந்து கொள்வீர்கள்.
முஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா.
இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதற்காக வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும் செய்கிறாள்.
அல்லாஹ்வின் மார்க்கமான இஸ்லாத்தை மனமுவந்து ஏற்றுப் பின்பற்றி நடக்கின்ற ஒருவரே தனது வாழ்க்கைத் துணையாகக் கிடைக்க வேண்டுமென்று அவள் எண்ணுகின்ற போதிலும், அதற்கு நேர்மாறான ஒருவரையே அவளுக்காகத் தேர்ந்தெடுக்கின்றனர் அவளது பெற்றோர்.
-மர்யம்
YOU ARE READING
நிழல் கொடுத்த மரம்✔
Spiritualமுஸ்லிம்கள் என்று பெயருக்குச் சொல்லிக் கொண்டாலும் இஸ்லாமியச் சூழல் மருந்துக்கும் இல்லாத ஒரு குடும்பத்தில் பிறந்த மூன்றாவது மகள் ஜாஸியா. இஸ்லாத்தின் அடிப்படைகளைக் கடைப்பிடிப்பதற்காக வீட்டினரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தன்னாலான எல்லா முயற்சிகளையும்...