காதலின் வலிமை என்ற சிறுகதையின் கருப்பொருளை முன்னமே நினைத்துவைத்திருந்தேன். ஆனால் பல சில காரணங்களால் இந்த கதையை என்னால் தொடர முடியவில்லை.
ஆனால் ஆரம்பித்த கதையை எப்படியாவது முடிக்க வேண்டும் என்ற வெறியோடு, ஆசையோடு எழுத தொடங்கினேன்.
பல மாதங்கள் கழித்தாலும் என் கதையை ஆரம்பித்ததிலிருந்து இறுதிவரை வாசித்த அனைவருக்கும் நன்றிகள்.இன்று இந்த கதையை நல்லமுறையில் முடிக்க உதவி செய்த அன்பார்ந்த என் வாசகர்களுக்கு கோடி நன்றிகள்.
என்றையும் போல இந்த கதைக்கும் ஆதரவளித்த
@RiswanaNasrin
@ZainahAara-z
@rudhainhaaz
நன்றி....என் கதையை முதன் முறையாக வாசித்து என்னை தினமும் ஆதரித்த @ JustineJEffrey
என் நன்றிகளை தெரிவிக்கிறேன்.அத்தோடு
என் கதையை silent reader ஆக வாசித்த என் வாசகர்களான
@ sakththiprasan23
@ sarvanan4153
@ chanthirprabha
நன்றிகள்.இங்கே நான் நன்றி சொல்ல மறந்த அன்பார்ந்த மனங்களுக்கும் மன்னிப்பு கேட்டு நன்றிகள் சொல்கிறேன்.
உங்களது ஒவ்வொரு votes, comments களும் என்னை பலப்படுத்தியதையும் இங்கே அறிவிக்க மறக்கவில்லை... Thanks for everyone who add my story book in your reading list...
இன்றுவரை இந்த கதைக்கு,
2.56k views
451 votesஇறுதியாக,
மறக்காமல் கதையை வாசித்த அனைவரும் கீழே இருக்கும் கேள்விகளுக்கு பதிலளிக்குமாறும் அன்புடன் வேண்டிக் கொள்கிறேன்.💕 என் கதையை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
💕கதாபாத்திரங்கள் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன?
💕Did you enjoy while reading?
💕 என் கதை நகர்வு, எழுதும் style எப்படி இருந்தது?
💕 நீங்கள் என் கதையில் கண்ட நிறை குறைகளையும் மறக்காமல் சொல்லி விடுங்கள்.உங்களிடம் இருந்து இப்போதைக்கு விடைபெறுகிறேன்.
மற்றுமோர் படைப்புடன்,
விதியே நீ மாறாயோ....???
உங்களை வந்தடைவேன் என்ற நம்பிக்கையில்,
என்றும் உங்கள்,
Dolly Ayesha..
DU LIEST GERADE
காதலின் வலிமை (completed)
Romantikகாதல் என்ற சொல்லிற்கு அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதலானது காலப்போக்கில் காதலை இரு மனமும் அர்த்தம் தெரிந்து கொண்டாலும் விதியின் விளையாட்டில் ஜெயிப்பார்களா? தோற்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்💕 #1 romantic 10.02.2022, 30.03.2022, 02.04.2022 #2...