💓 வலிமை - 15 💓

186 12 10
                                    


ஆஷாவின் கதவு தட்டப்படவே, washroom இல் ஆஷா, சரி போய் பார்ப்போம் என்று கதவை திறந்தாள் சுதா.
" சுதா வாம்மா நீயும் எங்க கூட சாப்பிட" என்று அழைப்பு அழைக்க,
" ஆன்ட்டி, இப்ப தான் ஆஷா எழும்பி இருக்கா, அவள் வந்துரட்டும். நா கூட்டிட்டு வர்ரேன். "
" சரிம்மா" என்று ஆஷாவின் சித்தியும் சென்றுவிட்டார்.

குளித்துவிட்டு ஆஷா வந்ததும், சுதா அவளிற்கு dress ஒன்றை select செய்து கொடுக்க, அதை உடுத்திக் கொண்டாள் ஆஷா. பிறகு முடியை hair drier இல் காய வைத்துவிட்டு, அவளது ஆறடி கூந்தலுக்கு புதிய hairstyle ஒன்றையும் போட்டு அழகுபார்த்தாள் சுதா. "இன்னைக்குன் டா நீ ரொம்ப அழகா இருக்கடி, அஷ்வினுக்கு உன்ன கண்டதும் romance mood வந்துரமா இருந்த சரி" என்று சொல்லி அவளை குழப்பிக் கொண்டிருக்கும்போது, வெட்கத்தால் அவளது இரு கன்னங்களும் சிவக்க, அவளது அழகு மென்மேலும் கூடக் கண்டாள் சுதா.

இப்படியிருக்க, ஆஷாவின் தொலைபேசி அலறத் தொடங்கியது.
" இந்த நேரம் யாரா இருக்கும்??? அஷ்வினா?? " என்று யோசித்தபடி எடுக்க,
" good morning. Is this aasha?? "
" good morning. Yes.." என்று யோசிக்க,
" i am ashwin's doctor. Aasha, இன்னும் இரண்டு நாள்ள Ashwin ட treatment start ஆக்கனும். So இந்த two days ல எப்படி சரி அஷ்வின் கிட்ட நா சொன்னதெல்லாம் சொல்லிரும்மா. உனக்கு கஷ்டம்னா நா சொல்லவா?? " என்று டாக்டர் கேட்க,
ஆஷாவிற்கு இதயம் பக்கென்று இருந்தது.
" இல்ல டாக்டர், நானே சொல்றேன் "
" வேணும்னா, அவன இரண்டு நாளைக்கு வெளிய கூட்டிட்டு போக permission உம் தர்ரேன். அப்படியே சொல்லிர்ரு" என்றார் டாக்டர்.
" okay, thank you doctor " என்று சொல்லி அழைப்பை துண்டிக்க,
அவ்வளவு நேரம் மலர்ந்திர்ந்த சந்தோசம், அழகு எல்லாம் தீடீரென்று அவளது முகத்தில் இருந்து மாயமானது.

" என்னடி பிரச்சின?? டாக்டர் என்ன சொன்னாரு?? "
" அஷ்வின்ட health பத்தி இந்த இரண்டு நாள்குள்ள சொல்லிரட்டாம். அவன பாத்து நா எப்படி டி சொல்ற?? சும்மா சாகுவேன் அது இதுன்னு பேசிட்டு இருக்கான். இதெல்லாம் சொன்ன பிறகு எப்படி react பண்வான்னே தெரியல டி" என்று சொல்லும்போதே கண்கள் கலங்கியது.
" சரி, நீ முதல்ல தைரியமாகு "
" இரண்டு நாளைக்கு வெளிய அஷ்வின்ன வேண்டும்னா கூட்டிட்டு போக சொன்னாரு டாக்டர் "
" அப்படியா?? உனக்கு இரண்டு நாள் அவனோட இருந்தா நீ எப்படி சரி எல்லாத்தையும் சொல்லி, அவன தைரியமாக்கி கூட்டிட்டு வர முடியுமா??"
" ம்ம்ம்ம். ஏலும் டி" என்றாள் உற்சாகமாய்.
" அப்போ, சரி. இப்ப வா சாப்பிட போகலாம் " என்று அவளது கண்களை துடைத்துவிட்டு, ஆஷாவை சமாதானம் செய்துவிட்டு சாப்பிட அழைத்து சென்றாள் சுதா.

காதலின் வலிமை (completed) Où les histoires vivent. Découvrez maintenant