💓 வலிமை - 17 💓

176 11 6
                                    


" டாக்டர், சொல்லுங்க டாக்டர் .."
" அஷ்வின், இப்பவே சொல்ல முடியாது. Testing result யை பார்த்ததும் சொல்றேன். இப்போதைக்கு calm down அஷ்வின். Take care of yourself " என்று அடுத்த patient க்கான bell யை தட்டினார். ஆஷா அவனை கூட்டிக் கொண்டு வெளியேற, பெரும் யோசனையுடன் அறையை விட்டு வெளியேறினான் அஷ்வின்.
"ஆஷா, நீயாவது please சொல்லேன்"
என்று கேட்க, அவளும் மௌனமாக நின்றாள்.
அவளின் முன்னால் நின்று, அவளது தோள் இருபக்கங்களையும் பிடித்து உளுக்கி கேட்டான் அஷ்வின்.
" நீயாவது சொல்லு papa, please டி " என்று அவளது கண்களை பார்த்து கெஞ்ச,
" சரி, வா baby பக்கத்துல இருக்கிற restaurant க்கு செல்லலாம். அங்க போய் பேசுவோம்" என்று கவலை தோய்ந்த குரலில் சொல்ல
சரி என்று அவனும் பின்னால் சென்றான்.

" இப்ப சரி, சொல்லுடி "
" baby, நீ பயப்புட்ற மாதிரி ஒன்னுமில்லடா"
"சரி சொல்லு, சொன்னதும் பார்க்கிறேன் நா பயப்புடனுமா இல்லையான்னு"
" அதெல்லாம் சும்ம testing, baby "
" சரி, அது எதற்கு test பண்றாங்க "
" அது வந்து..... "
" என்ன அது வந்து இது வந்து??? தெளிவா சொல்லு papa"
" லுகேமியா இருக்குதா இல்லையான்னு பார்க்க "
" அப்படின்னா என்ன?? புரியல "
" அதன்ட மற்றய பெயர் இரத்த புற்றுநோய்.  இரத்தம் அல்லது எலும்பு மச்சையில் உண்டாகும் ஒரு புற்றுநோய். அது தான் லுகேமியா"
" என்னடி சொல்ற papa??? "
" baby, இதெல்லாம் சும்மா வரைவிலக்கணம் டா. என் தங்க baby க்கு ஒன்னும் இருக்காது. சும்மா மனச போட்டுக் குழப்பிக் கொள்ளாதே baby. புரிதா?? "
" papa, உடம்புல என்ன நடக்குமாம்??"
" ஐயோ, baby இதெல்லாம் எதுக்கு? நாம பக்கத்துல இருக்கிற park ஒன்னு இருக்கு. அங்க போகலாம். வாங்களே.." என்று எழுந்து போகையில்,
Waiter இற்கு கையை காட்ட, அவரும் உடனே வந்து,
" சொல்லுங்க சேர். என்ன order செய்றீங்க??"
" இரண்டு cappuccino "
என்று சொன்னதும்,
" ஐயோ, வேணா baby"
" இல்ல உன்னோட இன்னும் நிறைய பேசனும், papa" என்றான் தடித்த குரலால். இதுவரை தன்னோடு இப்படி தடித்த குரலால் பேசினது கூட இல்ல. ஆனா இன்னைக்கு... என்று நினைக்கையில் ஆஷாவிற்கோ மனது படபட என அடித்தது.

" ஒன்னு மட்டும் நிச்சயம், நா இப்ப இவன் கேட்டதுக்கு பதில் சொல்லலன்னா பேசாம இருக்க மாட்டான். ஃபோன் தான் கைல இருக்கே. Google, youtube இல் பார்க்காமலா இருப்பான்?? இந பத்தி நேத்து நைட் நானும் அப்படி தானே தெரிந்து கொண்டேன் " என்று அவள் நினைக்கையில், மறுபடியும் அதே கேள்வியை கேட்டான்.

காதலின் வலிமை (completed) Donde viven las historias. Descúbrelo ahora