💕 Introduction 💕

2K 34 21
                                    


எனது 5வது படைப்பாக

எனது 5வது படைப்பாக

¡Ay! Esta imagen no sigue nuestras pautas de contenido. Para continuar la publicación, intente quitarla o subir otra.

என்ற கதை..

கதை தலைப்பிலிருந்து கதையின் மையக்கருத்தை உணர்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
காதல் என்ற சொல்லிற்கே அர்த்தம் தெரியாத போது மலர்ந்த காதல், காலப்போக்கில் அர்த்தம் புரிந்தாலும், குடும்ப சூழ்நிலையாலும், விதியின் விளையாட்டாலும் ஒன்றாக வாழ துடிக்கும் நம் கதாநாயகி, கதாநாயகன். அவ்விருவரின் காதல் கைக்கூடுமா? அவர்களின் வாழ்க்கையோடு நாமும் பயணிக்கலாம். வாருங்கள்.

இதுவரை என் கதைகளுக்கு ஊக்குவித்து எழுத வைத்த வாசகர்களே, இந்த கதையையும் எழுதுவதற்கு உங்களது ஆதரவை தருமாறு அன்புடன் வேண்டிக் கொண்டு விடைபெறுகிறேன்.

உங்கள்,
Dolly Ayesha

காதலின் வலிமை (completed) Donde viven las historias. Descúbrelo ahora