Delhi IIT.....
சிறந்த கண்டுபிடிப்புகள்...சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா 2021.....
ஒவ்வொரு சிறந்த கண்டு பிடிப்புகளுக்கும் விருது வழங்க பட்டு கொண்டு இருக்க......மாணவர்கள் கரகோஷம் விண்ணை பிளந்தது.....
The next award....FOR THE DEPARTMENT OF BOTANY... இவுங்களோட கண்டுபிடிப்பு இப்போ அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகள் வரை சென்று விருது வாங்கி உள்ளது....இனி இந்த தாவரம் வளராது எனும்போது அதற்கு உயிரளிக்கும் உயரிய மருந்தை கண்டு பிடித்த இவர் நம் கல்லூரி பேராசிரியர் என்பதில் மிகுந்த பெருமை கொள்கிறது இந்த கல்லூரி...என மிக பெரிய முன்னுரை கொடுத்து பெயரை அழைத்தனர்...
This award goes to.... மிஸ். ஆதினி ஹரிஹரன்...இம்முறை மாணவர்கள் எழுந்து விட்டனர்..ஆதி மேம்...ஆதி மேம்....என கத்த...
யாரோ ஒரு பெண்மணி வர போகிறார் என விருது கொடுப்பவர் பார்த்து கொண்டு இருக்க....மெல்லிய காட்டன் புடவையில்...தலையை தளர விட்டு பின்னி மல்லிகை சூடி....அளவான ஒப்பணையுடன்....சற்று பூசினார் போன்ற உடல் வாகுடன்....மாணவர்களின் கரகோஷத்துக்கு புன்னகையை மட்டுமே பதிலாக அளித்தவாரு மேடை ஏறினாள்.. ஆதினி...வயது 26..
விருதை வாங்கியவள் நன்றி கூற... இவளோ சின்ன பொண்ணை எதிர்பார்க்க வில்லை..என விருது வழங்குபவர் கூற..அதற்கும் புன்னகையே பதில்...
ஆதினி மேம்...சில வார்த்தை பேசுங்க..என மைக் கொடுக்க பட...அதை அவள் வாங்கியவுடன் மீண்டும் விண்ணை பிளக்கும் சத்தம்...
வணக்கம்.... மனுஷங்களுக்கு வியாதி வந்தா சரி பண்ண மருந்து குடுக்குறோம்...அதே போல் மிருகங்களுக்கும்....ஆனால் தாவரங்களுக்கு...??என்னுள் எழுந்த இந்த கேள்வி தான் இந்த கண்டுபிடிப்புக்கு காரணம்..😊..அடுத்த research...விவசாய மண்...
நம் நாட்டின் முதுகெலும்பு விவசாயம்..ஆனால் கியூபா போன்ற சிறிய நாடுகளில் இருக்கும் விவசாய புரட்சி கூட நம் நாட்டில் இல்லை...அதற்கு காரணம் அநேக தரிசு நிலங்கள்..அதிலும் விளைச்சல் கொண்டு வருவதே என் லட்சியம்....அதற்கு என்னோட டீம்ல 2பேர் செலக்ட் பண்ணி இருக்கேன்..😊😊அது யாருனு சீக்கிரம் தெரியும்...
YOU ARE READING
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
Mystery / Thrillerஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..