எப்போதும் எழிலை சந்திக்கும் அந்த மலையின் மேல் அமர்ந்து இருந்தான் அமுதன்..
பின்னால் அரவம் கேட்டு திரும்பினான்...
வந்தது அபிஜித்....
சார் நீங்களா???
எஸ் அமுதன்...என்றவாறு அவன் அருகே அமர்ந்தான்...
இறந்து போன உங்க காதலியை நினைச்சு கவலைல இருப்பீங்க...???
அவன் நிமிர்ந்து அபியை பார்க்க...எனக்கு மட்டும் இல்ல..ஊருல இருக்குற நிறைய பேருக்கு தெரியும்....
அமுதன் பதில் எதும் கூறவில்லை....
இது கண்டிப்பா தற்கொலைநு நம்புறீங்களா??அமுதன்
எந்த பிரச்சினை என்றாலும் முடிந்த அளவு என்னிடம் பகிருவாள்....இவ்வளவு கடன் என சொன்னதே இல்லை ....அவுங்க அப்பாவுக்கு அவ்வளவு கடனும் இல்லை...இதுக்காக எல்லாம் தற்கொலை என்றால்?????நம்ப முடியாது...
அதை தான் நானும் சொல்லி போஸ்ட் மார்டம் செய்யணும்னு சொன்னேன்...
இந்த ஊர் விதிகளை மீற முடியாது சார்...
என் சந்தேக வட்டத்தில் உங்கள் அப்பாவும் வருகிறார்....மகனின் வாழ்வை விட்டு போக சொல்லி மிரட்டி இருந்தால்???
நீங்க சொல்றது சரி தான் ஆனா அப்படினா கண்டிப்பா குடும்பமா ஊரை விட்டு போய் இருக்கலாம், இல்லேனா இரவோட இரவா அவளை மட்டும் சொந்தக்காரர் வீட்டுக்கு அனுப்பி இருக்கலாம்...அப்படியும் இல்லை என்றால்...உடனே அவளுக்கு திருமணம் செய்து இருக்கலாம்....😐😐
அதும் சரி தான்.....
இந்த இறப்புல உள்ள மரமத்தை கண்டுபிடிங்க சார் சீக்கிரம்....
அபி யோசனையில் இருக்கும் போது ஃபோன்...
ஹலோ....
........
என்ன???எப்போ??
...........
உடனே வரேன்....
என்ன ஆச்சு சார்???
ஒரு பொண்ணு ஊருணில விழுந்து இறந்து மிதக்கிறாலாம்...மீண்டும் ஒரு தற்கொலை....இல்லேனா தவறி விழுந்து இருக்களாம்...
YOU ARE READING
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு
Mystery / Thrillerஒரு ஃபீல் good love ஸ்டோரி...படிச்சு பாருங்க..